'பபுள்கம்' மோசடி.. என்ன 'தலை' ஒரு பக்கம் 'வீங்கி' இருக்கு... கையும் 'களவுமாக' பிடித்த போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 2,762 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது.
தேர்வின்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தயாநிதி என்ற இளைஞரின் தலை ஒரு பக்கம் வீங்கி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளர் பாரதி மோகன் இளைஞரின் தலையை சோதனை செய்து பார்த்தார். அதில் தயாநிதி உயரத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக தலையில் பபுள்கம் ஒட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தகுதித்தேர்வில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தாத்தாவுடன் வெளியே சென்ற’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘வெடித்து சிதறிய சிலிண்டர்’.. ‘துண்டான சிறுவனின் கை’!.. பஞ்சர் கடையில் நடந்த பயங்கரம்..!
- 'ப்ளீஸ் சொல்றத கேளுங்க.. வேண்டாம்'.. வழக்கறிஞர்களிடம் கெஞ்சி.. தடுக்க முயலும் பெண் காவல்துறை துணை ஆணையர்!
- 'இருட்டு வீடு... மாத்திரை கேட்டு அடம் பிடிப்பார்.. தர்லன்னா அடிச்சிடுவார்'.. 30 வருட கொடுமை.. மகனுக்கும் தந்தைக்கும் நேர்ந்த சோகம்!
- 'பறந்துவந்து விழுந்த பாட்டில்'.. 'பற்றி எரிந்த பெண் காவலர்கள்'.. 'பதைபதைப்பு சம்பவம்'!
- ‘ரெண்டு வாழைப்பழம்’.. ‘2 வாலிபர்கள்’.. ஓட ஓட விரட்டி கடைக்காரருக்கு நடந்த கொடுமை..! மதுரையில் பரபரப்பு..!
- 'பிறந்த நாள்' கேக் வெட்டும்போது 'கேங் வார்'.. 'திருக்குறள்' இம்போசிஷன் கொடுத்து.. காவல்துறை தண்டனை!
- ‘சிக்னலில் மயங்கி விழுந்த பாட்டி’!.. ‘ஓடி வந்த ஆட்டோ டிரைவர்’.. ‘சல்யூட்’ போட வைத்த காவலர்..! வைரல் வீடியோ..!
- '40 அடி ஆழம்'...48 மணி நேரம்...'60 வயது' பாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!
- 'காவலரை' மூர்க்கத்தனமாக தாக்கிய 'வழக்கறிஞர்'...வெளியான அதிர்ச்சி வீடியோ!