'விபத்தில்' சிக்கிய இளைஞரால்... 'இரண்டு' நாட்களுக்கு பின் காத்திருந்த 'அதிர்ச்சி'... போலீசாரின் நிலை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டை அருகே பைக்கில் வந்த போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.
அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அந்த இளைஞருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார், இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு இருமல், சளி அறிகுறி இருந்துள்ளது.
அந்த இளைஞருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக அந்த இளைஞரை விபத்தில் இருந்து மீட்ட போலீஸ் அதிகாரிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆந்த காவல அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொண்ண எம்.பி.பி.எஸ் ஆக்கணும்' ... 'டெய்லர் தந்தையின் வைராக்கியம்'.... 'ஒரு நொடியில் தகர்ந்த மொத்த கனவு'... நொறுங்கி போன குடும்பம்!
- 'நான் கொரோனா டூட்டில இருக்கேன், எப்படி வர்ரது'... 'வீட்டில் இருந்த கேக் பார்சல்'... சென்னையில் நடந்த துயர சம்பவம்!
- ‘சென்னைக்கு ஒரு குட் நியூஸ்’!.. ‘இன்றுமுதல்’ இந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு.. மாநகராட்சி அறிவிப்பு..!
- 'சென்னையை சிவப்பு மண்டலமாக்கிய கொரோனா...' 'இந்த 5 மண்டலங்களில் 100 பேருக்கு மேல் பாதிப்பு...' 'கட்டுப்பாட்டை அதிகப்படுத்த முடிவு...'
- சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம்..? அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன விளக்கம்..!
- 'ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா'... 'அதிர்ச்சியில் மக்கள்'... சென்னையில் அமலுக்கு வரும் கடும் விதிமுறைகள்!
- 'நம்ம சென்னைக்கு என்ன ஆச்சு'... 'எகிறிக்கொண்டே போகும் எண்ணிக்கை'... அதிர்ச்சி அளிக்கும் தகவல்!
- 'இறந்து 5 மணி நேரம்' அநாதையாக கிடந்த 'சடலம்'!.. 'கொரோனா அச்சத்தால்' சென்னை நபருக்கு 'நேர்ந்த பரிதாபம்'!
- சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா!.. தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- 'சென்னையில்' 98% பேருக்கு 'இந்த' வகை கொரோனா பாதிப்பே... மாநகராட்சி ஆணையர் கூறியுள்ள 'முக்கிய' தகவல்...