'காதலரிடம்' இருந்து... வலுக்கட்டாயமாக 'பிரித்த' பெற்றோர்... சோகத்தில் இளம்பெண் எடுத்த 'விபரீத' முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலரிடம் இருந்து பெற்றோர் வலுக்கட்டாயமாக பிரித்ததால், சோகத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆஷா(19) என்னும் இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த ரஜினி என்ற வாலிபரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் ஆஷா வீட்டைவிட்டு வெளியேறி ரஜினி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று ரஜினி வேலைக்கு சென்று விட்டதால், வீட்டில் ஆஷா தனியாக இருந்துள்ளார். அப்போது அங்குவந்த ஆஷா பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாக தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் விரக்தியடைந்த ஆஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “என்னையே புடிக்க வர்றியா? உன்ன பாத்ததே இல்ல? க்ரைமா?”.. “சிஆர்பிஎப் வீரரை முட்டி போட வைத்து” கத்தி முனையில் மிரட்டிய “கஞ்சா மணி!”
- 'அந்த போட்டோ'வ நெட்ல போடுவேன்'... 'அலற வைத்த சாப்ட்வேர் என்ஜினீயர்'... சென்னையில் நடந்த கொடூரம்!
- ‘பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு கூப்ட்டேன்’!.. ‘கண்ணுல பசைய தடவி..!’.. சென்னை கற்பூர வியாபாரி கொலையில் இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!
- 'நைசா வேற ரூட்ல கூட்டிட்டு போயிட்டு'... 'காரில் கேப் டிரைவர் செய்த ஆபாசம்'... பதற வைக்கும் சம்பவம்!
- ஹைதராபாத்தில் 'மீண்டும்' பயங்கரம்... மாயமான 'இளம்பெண்'... 9 நாட்களுக்கு மேலும் 'துப்பு' கிடைக்காமல் திணறும் போலீஸ்!
- ‘காட்டுக்குள் சடலமாக கிடந்த மாணவி’!.. ‘வாய், கால்கள் துணியால் கட்டி நடந்த கொடூரம்’.. வெளியான பகீர் தகவல்..!
- தவறான தொடர்பு... தந்திரமாக 'வரவழைத்து' கொன்ற கணவன்... உடலை மீட்க ஆந்திரா 'விரைந்த' போலீஸ்!
- ‘சார், என்னை ஒருத்தர்..!’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..!
- அரை நிர்வாணமாக வந்து... பெண்களின் ஆடைகளை 'திருடும்' சைக்கோ... பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!
- எங்களை 'தேடாதீங்க'... வேற மாதிரி 'முடிவு' எடுத்திருவோம்... கடிதம் எழுதிவைத்து விட்டு... 'தலைமறைவான' குடும்பம்!