"பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து!".. ‘அலறி ஓடிய தொழிலாளர்கள்’.. ஒரு அறையில் இருந்த 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு நேர்ந்த பெரும் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் உள்ள ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள மாநகனேரி பகுதியில் செயல்படு ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென உண்டான உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பட்டாசு தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
ஆனாலும் ஒரு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பதாக முதற்கட்ட காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து விருதுநகரில் இருந்தும் திருவில்லிபுத்தூரில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை முழுமையாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்... டேங்கர் லாரி மீது அதிவேகமாக மோதிய டெம்போ!.. சிதறி விழுந்த அரிசி மூட்டைகள்!.. அடுத்தடுத்து வெளியான 'அதிர்ச்சி' தகவல்!
- திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்!.. சென்னை வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த விபரீத சம்பவம்!
- 'அண்ணனும், தங்கச்சியும் எப்பவுமே ஒண்ணா இருப்பாங்க'... 'வந்த துயரமும் ஒண்ணாவே வந்துடுச்சு'... நொறுங்கிப்போன குடும்பம்!
- ‘ஒரு கைதான் போச்சு’.. ‘ஆனா தன்னம்பிக்கை போகல’.. 30 வருஷம் ‘ஒரே’ கையால் உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் ‘சூப்பர்மேன்’!
- ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லும் போது ‘ஆம்புலன்ஸுக்கு’ தீ வைத்த ரவுடி.. போலீஸ் ஸ்டேஷன் முன் நடந்த பரபரப்பு..!
- 20 நிமிஷம் 'போனில்' பிஸி!!.. விபத்து நோயாளிக்கு நேர்ந்த சோகம்!.. டாக்டருடன் அனல் பறக்க சண்டையிட்ட சப் இன்ஸ்பெக்டர்!
- ‘கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாமே’.. நடுரோட்டில் ‘மரங்களை’ போட்டு போராட்டம்.. பரபரப்பான நேஷனல் ஹைவே..!
- 'எந்த அப்பாக்கும் இந்த நிலைமை வரக்கூடாது'... 'உடைந்த மொத்த கனவு'... 'இளைஞருக்கு நடந்தது என்ன'?... வெளியான உருக்கமான தகவல்கள்!
- 'நைட் சாப்பிட்ட பிரியாணி, பரோட்டா'... 'திடீரென வந்த வயிற்று வலி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'லிப்ட் ஓபன் ஆச்சு!... உள்ள போன உடனே பார்த்த நடுங்க வைக்கும் காட்சி'!.. பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனரின் இறுதி நிமிடங்கள்!.. பதைபதைக்க வைக்கும் கோரம்!