குடித்துவிட்டு 'சண்டை' போட்ட கணவர்... இரண்டு 'குழந்தைகளுடன்' மனைவி எடுத்த 'விபரீத' முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால், இரண்டு குழந்தைகளுடன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. தச்சுத்தொழில் செய்து வரும் இவருக்கு வசந்தி (36) என்ற மனைவியும் 12, 10 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையும் இதேபோல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வசந்தி தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே சென்றுள்ளார். தொடர்ந்து குழந்தைகளுடன் அங்கிருந்த கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இஞ்சி, எலுமிச்சை எல்லாம் கலந்து... தயாரிக்கப்பட்ட அறிய வகை கொரோனா தடுப்பு ஜூஸ்!'... விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுத்த ஜூஸ் கடைக்காரர்!
- "ஆந்திரா 'செல்ஃபோன்' திருட்டு 'ட்ரெயினிங் சென்டர்ல' தான் கத்துக்கிட்டோம்..." என்னவோ 'ஆக்ஃபோர்டு' யூனிவர்சிட்டில 'பி.ஹெச்.டி'. படிச்ச மாதிரி... பெருமையாக 'வாக்குமூலம்' கொடுத்த 'திருடர்கள்...'
- போலீசாரின் 'கொரோனா' டான்ஸ்...! 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...!
- இந்த நாட்டில் 'மகாபாவிகள்' மன்னிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால்... எங்களை 'கருணைக்கொலை' செய்து விடுங்கள்... குற்றவாளிகளின் குடும்பத்தினர்!
- பைக்கில் சென்ற மாணவர் மீது 'மோதி' ஏறி இறங்கிய கல்லூரி பேருந்து... நண்பர்களின் கண்முன்னே 'துடிதுடித்து' இறந்த மாணவர்... கதறியழுத மாணவ,மாணவிகள்!
- ‘மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தை’... ‘சந்தேகம் கிளப்பிய மருத்துவர்கள்’... ‘அதிர்ச்சி கொடுத்த தந்தை’!
- நம்மள போய் இப்டி 'தப்பா' நெனைச்சுட்டாங்களே... 'மனமுடைந்து' 8 வயது மகளுடன் 'விபரீத' முடிவெடுத்த தாய்!
- ‘வலது கையில் சிங்க முத்திரை’.. ‘இடது கையில் சிகரெட் சூடு’.. அம்மன் கோயில் அருகே முகம் எரிக்கப்பட்டு கிடந்த சடலம்..!
- ‘அழைப்பிதழ்’ கொடுக்க வந்த 2 பேர்... டிவி ‘சத்தத்தை’ அதிகப்படுத்திவிட்டு... ‘அடுத்தடுத்து’ நுழைந்த ‘மர்ம’ நபர்கள் செய்த ‘கொடூரம்’...
- காதலியின் ‘உடலை’ முன் இருக்கையில் வைத்து... ‘காரில்’ ஊர் ‘சுற்றிய’ இளைஞர்... ‘திடீரென’ நுழைந்தவரைப் பார்த்து ‘உறைந்துநின்ற’ போலீசார்...