'புற்றுநோயுடன் வேலை செய்து'... 'ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்றும்'... 'சேலத்தில் ஒரு சிங்கப் பெண்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவரையும், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற, வறுமையின் பிடியில் சிக்கியும், புற்றுநோயுடன் போராடியும் வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கை காண்போரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி, கண்ணன் மஞ்சுளா. அவர்கள், கடந்த 2009ம் ஆண்டு பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன், கட்டட பணியில் ஈடுபட்டிருந்த கண்ணனின் தலையில் பலகை விழுந்ததில், கை, கால்கள் செயலிழந்தன.
இதனால், குடும்பத்தையும், குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக, மஞ்சுளா கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். 1500 ரூபாய் சம்பளத்தில் துப்புரவு பணியைச் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு, மஞ்சுளாவுக்கு தொண்டை பகுதியில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், அவர் உணவு உட்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது வயிற்றுப்பகுதியில் இன்றளவும் குழாய் மூலம் உணவு செலுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையிலும், அவற்றை பெரிதாக எண்ணாமல், மஞ்சுளா இன்றும் தளராமல் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
உழைத்துப் பிழைக்க எண்ணியும் உடல் ஒத்துழைக்கவில்லை என்பது தான் மஞ்சுளாவின் மிகப்பெரிய வேதனையாக இருந்து வருகிறது. இவ்வளவு கடினமான வாழ்க்கை முறையிலும், உழைப்பை பெரிதென எண்ணும் மஞ்சுளாவின் கதை காண்போரை சோகத்துடன் கூடிய நெகிழ்ச்சியில் திளைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவரோட தான் வாழப்போறேன்!'... 'யாராலும் தடுக்க முடியாது'... '54 வயது பெண்ணுக்கும் 22 வயது ஆணுக்கும் உண்டான காதல்'...
- “என் தங்கச்சி கிட்டயே வாட்ஸ்-ஆப்ல சாட் பண்றியா?”... கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி!
- ‘குழந்தைங்க’ இருக்காங்கனு... ‘வற்புறுத்தி’ வாங்கிட்டு போனாங்க... ‘அதிரவைக்கும்’ 8 பேரின் ‘மரணம்’... விவரிக்கும் ‘ரிசார்ட்’ ஊழியர்...
- வீட்டுக்குள் நுழைந்து... அடையாளம் தெரியாதப் பெண் செய்த வேலையால்... ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்!
- அன்னிக்கு தான் ‘ஃபோன்ல’ பேசினோம்... ‘கிளம்பி’ வரதுக்குள்ள... திருமணமான ‘நான்கே’ மாதத்தில் ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- 'தனியாக இருந்த இளம்பெண்'... 'கன்னத்தில் கீறல்!'... 'சிவந்த நிலையில் கழுத்து!!'... 'காஞ்சிபுரத்தில் பயங்கரம்'...
- ‘உடன்’ அழைத்துச் செல்லாத ‘கணவர்’... ‘திருமணமான’ ஒரு ஆண்டிற்குள் ‘இளம்பெண்’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- பெண்களின் ‘உள்ளாடைகள்’, செருப்புகளைக் ‘குறிவைத்து’... கோவையை ‘பதறவைக்கும்’ சைக்கோ ‘திருடன்’...
- “HIV-யால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு.. ரயில் கம்பார்ட்மெண்ட்டில் இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!”
- ‘பிரசவத்தின் போது’... ‘கர்ப்பிணி இளம் பெண்ணுக்கு’... ‘அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்’... ‘பரிதவித்த குடும்பம்’!