‘4 அடி உயர முள்படுக்கை’!.. ‘தவம் செய்த பெண் சாமியார்’.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை அருகே பெண் சாமியார் ஒருவர் முள் படுக்கையில் தவம் செய்து அருள் வாக்கு வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உடைமுள், கற்றாழை உள்ளிட்ட பல்வேறு வகையான முட்கள் மூலம் சுமார் 4 அடி உயரத்துக்கு முள்படுக்கை அமைகப்பட்டுள்ளது.
முள்படுக்கை மீது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தம் தெளித்த பின்னர், அதில் நாகராணி அம்மையார் அம்மையார் தவம் செய்துள்ளனர். இதனை அடுத்து கோயிலுக்கு வந்த பக்தர்களின் திருமண வரம், குழந்தை பாக்கியம், வேலையின்மை போக்குதல் உள்ளிட்டவைக்கு அருள் வாக்கு வழங்கியுள்ளார்.
SIVAGANGAI, TEMPLE, WOMAN, THORNS
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமணத்தை நிறுத்த பெண் ‘இன்ஜினியர்’ கூறிய காரணம்... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியத்தால்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற ‘மாப்பிள்ளை’...
- சாலையில் ‘திடீரென’ வந்து விழுந்த ‘தீப்பொறி’... நைட்டியால் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோரம்’... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- அம்மாவை பார்க்கச் சென்ற இளம் பெண்... மர்மநபர்களால் நடந்த பயங்கரம்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
- 'நாங்க பார்க்காததா'... 'ஸ்கூட்டி திருட முயன்ற'... இளம் பெண்னின் கெத்தான பதிலால்... அதிர்ந்த சென்னை மக்கள்... சிசிடிவி காட்சிகள்!
- ‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’!.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’!.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..!
- ‘என்கிட்ட பேசமாட்டயா’!.. ‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வாட்ஸ் அப் வீடியோ கால்’.. நொடியில் வக்கீலுக்கு நேர்ந்த பயங்கரம்..!
- கால்வாயில் கிடந்த இளம் பெண் சடலம்... அதிர்ச்சியான பொதுமக்கள்... வேலூரில் பரபரப்பு சம்பவம்!
- ‘சார், என்னை ஒருத்தர்..!’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..!
- கல்யாணமாகி 2 வருஷம் தான்... கிணற்றில் இருந்து... சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்... அதிர்ந்துபோன பெற்றோர்!
- ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி பார்த்த வேலையால்... கோயிலுக்கு சென்ற கணவருக்கு... ஓடும் ரயிலில் நேர்ந்த பயங்கரம்!