‘அம்மாவ பாக்க வரேன்னு சொன்னியே.. ஏன்டா வரல?’.. நெஞ்சைப் பிழிந்த பெண்ணின் கதறல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நேற்று முன் தினம் 9.30 மணி அளவில் பெங்களூரிலிருந்து, எர்ணாகுளம் நோக்கி 48 பயணிகளுடன் கிளம்பி வந்துகொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்து திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொச்சியில் இருந்து சேலம் நோக்கி டைல்ஸ் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் பேருந்தின் ஒருபுறம் சுக்குநூறாக நொறுங்கியதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி ஆனார்கள்.
கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து 20 ஆம்புலன்ஸ்கள், கலெக்டர்கள், பிற மாநில எம்.பிக்கள், தமிழக அமைச்சர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு கதறியபடி வந்தனர்.
அதில், ‘உன்னி நீ என் ஜீவனடா .. திரும்பி வந்துடறா!... அம்மாவை பாக்குறதுக்கு வரேன்னு சொன்னியே... ஏண்டா வரலை?’ என்று கதறியபடி வந்த பெண்மணியின் தழுதழுத்த குரல், அங்கிருந்தவர்களின் உயிரைப் பிழிந்தது. பின்னர் ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒவ்வொரு சடலமும் ஏற்றப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்து அனுப்பி வைக்கப்பட்டது. தூக்கத்தில் இருந்த பலர் விபத்து நடந்ததே தெரியாமல் உயிரிழந்ததாகவும், அவர்களிடம் இருந்து எவ்வித அழுகையோ கதறலோ பெரிதாக வரவில்லை என்றும் காயமடைந்தவர்கள் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
'2000 ரூபாய் நோட்டுகளை ATM'ல போடாதீங்க'... 'பரிவர்த்தனையும் கிடையாது'... வங்கியின் அதிரடி அறிவிப்பு!
தொடர்புடைய செய்திகள்
- பெண் பயணியின் ‘உயிரை’ காப்பாற்றிய நிஜ ‘ஹீரோக்கள்!’... மாநிலத்தையே ‘சோகத்தில்’ ஆழ்த்தியுள்ள ‘திருப்பூர்’ விபத்து...
- "வீட்ல அம்மா சௌக்கியமா?..." என்று கேட்டபடி... 'கம்மாய்க்குள்' பேருந்தை விடும் 'டிரைவர்களுக்காக'... 'கோவையில்' விதிக்கப்பட்ட வித்தியாசமான 'தடை'...
- 'மச்சான் வாந்தி வருது வண்டிய நிறுத்து'... 'நொடிப்பொழுதில் பல்டி அடித்த கார்'... பதற வைக்கும் சம்பவம்!
- 'அம்மா தர்மம் போடுங்க'... 'ரோட்டில் பிச்சை எடுக்கும் 'பிரபல தொழிலதிபர்'...அசர வைக்கும் காரணம்!
- 'என் செல்ல மகளுக்கா இப்படி'... 'துடிதுடித்த இளம் பெண் ஆடிட்டர்'... தந்தை கண்முன் நடந்த கொடூரம்!
- 18 இடங்களில் 'குண்டுவெடிப்பு'... 58 பேர் பலி...252 பேர் படுகாயம்... கறுப்பு தினத்தின் '22ம் ஆண்டு' 'நினைவு தினம் இன்று'... 'நினைவலைகளை' பகிரும் ஓய்வுபெற்ற 'உதவி ஆணையர்'
- 'அத்துமீறி' வீட்டுக்குள் நுழைந்து... 'காதலிக்க' மறுத்த பெண்ணுக்கு நிகழ்ந்த 'பயங்கரம்'... 'நீதிபதி' வழங்கிய 'அதிரடி தண்டனை'...
- 'பொது வெளியில்' குப்பை போட்டால் 'ரூ. 1000 அபராதம்'... குப்பை போடுவதை 'படம்' எடுத்து அனுப்பினால் 'ரூ.500 பரிசு'... இந்த 'டீலிங்' நல்லாருக்கே...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘போதைக்காரர்களுக்கு இடையே நடந்த பரபரப்பு மோதல்!’.. ‘சண்டையின் உச்சத்தில் நடந்த அதிபயங்கரம்!’