மூணு வருஷமா 'பேசிட்டு' இருந்தவ... திடீர்னு 'நிப்பாட்டிட்டா'... கொடூரத்தில் முடிந்த 'கள்ளக்காதல்' விவகாரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங்குளத்தூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் கார் டிரைவராக உள்ள நிலையில், இவரது மனைவி யசோதா ராணி அதே பகுதியில் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் யசோதா ராணி தனது கடையில் துணி தைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் யசோதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் அந்த நபர் கத்தரிக்கோலை எடுத்து யசோதா ராணியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் யசோதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், யசோதா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மூன்று ஆண்டுகளாக சேலையூர் கணபதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும், யசோதா ராணிக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தப்பியோடிய செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, தன்னுடனான தொடர்பை யசோதா ராணி திடீரென துண்டித்து பேசாமல் இருந்ததால் தான் அவரை கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'செல்லப்பிராணிகள்' வாங்க 'ஆசையாய்' வந்த 'சிறுமி'!.. 'கடைக்காரர்' செய்த 'கொடூரம்'!
- ‘தினமும் ஏன் இப்டி குடிச்சிட்டு வர்ரீங்க?’.. கேள்வி கேட்ட ‘காதல் மனைவி’.. கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த கொடூரம்..!
- சென்னையில் மரணித்த மருத்துவர்!.. சொந்த வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய காவல்துறை!.. என்ன நடந்தது?
- சென்னையை விடுத்து... நெல்லை மற்றும் தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொரோனா!.. மற்ற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- "உயிர்பசியில் தீண்டாமை கொடுமை!".. 17 வயது சிறுவன் என்றும் பாராமல்... எதற்காக இந்த வெறி?
- ஒரே நாளில் தமிழகத்தை அலறவைத்த கொரோனா!... 21 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
- 'கர்ப்பமடைந்த' மகள்... அந்த பையனோட 'கொழந்த' எங்க பொண்ணு 'வயத்துல' வளருறதா?... 'பெற்றோர்களால்' பெண்ணுக்கு நேர்ந்த 'கொடூரம்'!
- 'குடிச்சிட்டு வந்து என் அம்மாவ மிரட்டுறியா?'.. ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்!.. அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள்... பகீர் பின்னணி!
- நான் ஜெயில்ல இருந்தப்ப 'துரோகம்' பண்ணிட்டா... அதான் 'அவனோட' கையை வெட்டி கிஃப்டா குடுத்தேன்... தனியார் நிறுவன ஊழியர் 'கொலை'யில் புதிய தகவல்கள்!
- ‘இனி யாரும் என்ன அப்பானு கூப்டக்கூடாது’!.. அதிகாலை பெட்ரோலுடன் வந்த 2வது கணவன்.. சென்னையை அதிரவைத்த மனைவியின் ‘மரண’ வாக்குமூலம்..!