‘கல்யாணமான பெண்ணுக்கு’... ‘பேருந்து நடத்துநரால் நடந்த சோகம்’... அதிரவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் அருகே திருமணமான பெண் ஒருவர் மீது ஏற்பட்ட காதலால், இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலியைச் சேர்ந்தவர் ஜான்விக்டர் என்பரின் மனைவி சலோமி (21). இவர் வடலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார். தினந்தோரும், நெய்வேலியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில், வடலூரில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்று வந்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரியும் சுந்தரமூர்த்தி என்பருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தினந்தோறும் அந்த குறிப்பிட்ட பேருந்தில் தான் சலோமி பயணிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சலோமி, சுந்தரமூர்த்தியிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுந்தரமூர்த்தி பல முறை சலோமியிடம் காரணம் கேட்டும், சலோமி தொடர்ந்து பேச மறுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று சலோமி மீது பேருந்தின் நடத்துனர் சுந்தரமூர்த்தி, பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்.
பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பேருந்து நடத்துனரின் செயலைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த சலோமி உயிருக்கு ஆபத்தான நிலையில் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுந்தரமூர்த்தியை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மகன் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் பத்தல’.. ‘எதாவது வேலை வாங்கி தாங்க சார்’.. நம்பிபோன தாய்க்கு நேர்ந்த கொடூரம்..!
- கல்யாணம் ஆன 12 மணிநேரத்தில் பிரிந்த ‘காதல் ஜோடி’!.. ‘அந்தர்பல்டி அடித்த காதலி’.. ஷாக் ஆன காதலன்..!
- ‘டோல்கேட்’ அருகே சிறுநீர் கழிக்க சென்ற மனைவி.. ‘டீக்கடையில் நின்ற கணவன்’.. கத்தி முனையில் நடந்த கொடூரம்..!
- ‘நடுவானில்’ ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ‘விமானங்கள்’... தீப்பிடித்து ‘வயலில்’ விழுந்து ‘நொறுங்கிய’ பயங்கரம்...
- ‘உதவி’ கேட்ட இளைஞர்... ‘பின்தொடர்ந்து’ வந்த ‘நண்பர்கள்’... நம்பி ‘லிஃப்ட்’ கொடுத்த பெண்ணுக்கு ‘கடைசியில்’ நேர்ந்த ‘கொடூரம்’...
- ‘பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு’... ‘21 வயது நிறைந்தால்’... 'முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு'!
- ‘திடீரென’ வெடித்துச் ‘சிதறிய’ பேருந்து... ‘அருகே’ சென்றதால் சிக்கிக் கொண்ட ‘கார்கள்’... கோர விபத்தில் சிக்கி ‘7 பேர்’ பலியான பரிதாபம்...
- மளமளவென பற்றிய தீ... 'காதை கிழிக்கும்' சத்தத்துடன்... தரைமட்டமான தொழிற்சாலை!... 3 பேர் பலி... 'சாத்தூர்' அருகே பயங்கரம்!
- முதல் 'காதலன்' மீது 'காதலி' புகார்... 'விஷயம்' தெரிந்த 2வது காதலன் எடுத்த 'முடிவு'... காதலியின் 'பரிதாப' நிலை...
- ‘ஏன்னா இது வாலிப வயசு!’ .. ‘பெண் காவலரை’ வீடியோ எடுத்த வாலிபர்.. ‘அதுக்கு அப்புறம்’ செய்த அதிர்ச்சி காரியம்!