'ஒரு முறை அல்ல.. ஓராயிரம் முறை இதை சொல்றதுல பெருமை கொள்கிறேன்!' - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் மற்றும் சட்ட திருத்த மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் மசோதாக்களை விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதோடு ஸ்டாலின் இதை அரசியலாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
அத்துடன், ஒரு முறை அல்ல.. ஓராயிரம் முறை தாமும் ஒரு விவசாயிதான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறிய தமிழக முதலமைச்சர் தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு முன்னெடுக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவிலேயே தமிழகம் தான் 'இது'ல டாப்!.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!.. சாத்தியமானது எப்படி?
- பல்லாவரம், வண்டலூர் மேம்பாலங்களை 'திறந்து' வைத்து... சென்னை மக்களுக்கு 'குட் நியூஸ்' சொன்ன முதல்வர்!
- இனி இந்த குற்றத்திற்கு 7 இல்ல ‘10 வருஷம்’ தண்டனை.. முதல்வர் பழனிசாமி ‘அதிரடி’ அறிவிப்பு..!
- சூடுபிடிக்கும் ஆடுகளம்.. 'சட்டமன்ற தேர்தலில்' இன்னும் டஃப் கொடுக்குமா 'சசிகலா விடுதலை?'!!
- VIDEO : '13 பேர் மரணத்திற்கு'... 'உண்மைக் காரணம் யார்?!!'... - 'நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு'... 'சட்டப்பேரவையில் காரசார விவாதம்'...!
- 'முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்'... முதலமைச்சர் பழனிசாமி மரியாதை!
- கொரோனாவிலிருந்து மீண்டு வரும் சென்னை!.. தற்போதைய நிலவரம் என்ன?.. சாத்தியமானது எப்படி?
- 'தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டம்'... 'முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை'... வெளியான முடிவுகள்!
- 'ரூ.377 கோடி செலவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வீடு!'.. 'கொரோனா தாக்கம் முடிஞ்சதும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!'.. அசத்தும் தமிழக அரசு!
- 'யூஜிசி நடைமுறைப்படியே தேர்ச்சி'... 'அரியர் தேர்வு விவகாரம் குறித்து'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!'...