மனைவி கொடுத்த செம ஐடியா.. இப்ப ரூ.25 ஆயிரம் மிச்சம்.. “பொண்டாட்டி பேச்ச கேளுங்க சார்”.. வைரலாகும் பதிவு..
முகப்பு > செய்திகள் > தமிழகம்இணையவாசியான ரஞ்சித் என்பவரின் மனைவியின் பாராட்டுத்தக்க செயல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஏன்.? பட்ஜெட்டில் நிதியமைச்சர் விளக்கம்.
பிரபல இணையவாசி ரஞ்சித் என்பவர் நிறைய டெக்னாலஜி குறித்த தகவல்களை தம்முடைய சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவர் தன்னுடைய மனைவியிடம் தன் வீட்டில் படங்கள் பார்ப்பதற்காக ஒரு rollable motorised projector screen வாங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இதற்கு 20 முதல் 25 ஆயிரம் வரை செலவாகும் என்பதையும் அவர் தன் மனைவியிடம் கூறியிருக்கிறார்.
இதைக்கேட்ட அவருடைய மனைவி யோசித்த புத்திசாலித்தனமான ஒரு யோசனை தான் தற்போது வைரலாகி வருகிறது.பொதுவாகவே பெண்க ள் வீட்டில் தேவையில்லாத செலவுகளை கவனித்து அவற்றை குறைப்பதில் கவனம் செலுத்துவார்கள். அப்படித்தான் ரஞ்சித்தின் மனைவியும் செய்திருப்பதாக இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். இதனால் 25 ஆயிரம் ரூபாய் வரை ரஞ்சித்துக்கு மிச்சமாகியிருக்கிறது.
ஆம், rollable motorised projector screen வாங்க வேண்டும் என தன் மனைவியிடம் ரஞ்சித் சொல்ல, அதை வாங்குவதற்கு பதிலாக ஒரு வெள்ளை ஸ்கிரீனை அறையின் அலமாரியில் அழகாக இழுத்து மாட்டியிருக்கிறார் ரஞ்சித்தின் மனைவி. இது பழைய காலங்களில் இருப்பது போன்று ஒரு அட்வென்ச்சர் பீலிங்கை தருகிறது. அதே சமயம் 25 ஆயிரம் ரஞ்சித்துக்கு மிச்சமாகி இருக்கிறது. இப்படி எந்த செலவும் இல்லாமல் மனைவியால் உருவாக்கப்பட்ட இந்த ப்ரொஜெக்டரில் படம் பார்க்கக்கூடிய போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித்.
இதை பார்த்த பல இணையவாசிகள், “எப்போதும் மனைவி பேச்சை கேட்பதுதான் நல்லது” என்று இதற்கு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Also Read | “தென் கிழக்கு ஆசியாவை ஆண்ட சோழப்பேரரசு - தஞ்சையில் வருகிறது சோழர் அருங்காட்சியகம்” - நிதியமைச்சர்.!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் - 78 வயதில் டிப்ளமோ .. 98 வயது தாயிடம் ஆசிபெற்ற மகன்..! வீடியோ
- ஜப்பானின் டோக்கியோ அருகே பூத்துக் குலுங்கும் நீல மலர்.. வைரலாகும் வீடியோ..!
- வானத்தில் இருந்து கொட்டிய மீன் மழை.. அதிசயப்பட்டு போன மக்கள்.. அதுவும் பாலைவன பூமியில எப்படி?
- நீருக்கடியில் நீண்ட முத்தம்.. கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற வைரல் தம்பதி..! அதுவும் இவ்ளோ நேரமா?
- “பார்வைய இழந்துட்டேன்.. என்ன விட்டு போய்டுனு அழுதேன்.. ஏன் போகல?” .. நீயா நானாவில் பெண் உருக்கம்.. கணவர் கூறிய நெகிழ்ச்சி பதில்.!
- ஆர்டரே பண்ணாம வீடு தேடி வந்த டெலிவரி.. வெளிய போய் வாங்குன பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!
- "பொண்டாட்டிகிட்ட அடி வேணுமா அடி இருக்கு".. இணையத்தை கலக்கும் திருமண பேனர்.. "ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டாங்கப்பா?" 😅
- “நானும் சேர்ந்துக்கவா..?”.. ரீல்ஸ் செய்த இளம்பெண்ணுக்கு பின்னால் இருந்து யானை செய்த க்யூட் சேட்டை😍..! வீடியோ
- Kaviya Maran : ஐபிஎல் ஏலத்தில் தனியொரு சிங்கப்பெண்ணாக கவனம் ஈர்த்த காவ்யா மாறன்.!! கலக்கிட்டாங்கப்பா.. IPL 2023
- VIDEO: “பூ, அல்வா எல்லாம் வாங்கிட்டு போவாரு.. வெக்ஸ் ஆகி வெளியே வந்ததும் அந்த பொண்ணு சொல்ற Dialogue.. தியேட்டர்ல வெடிச்சு சிரிச்சாங்க”..'செம்புலி' ஜெகன் Exclusive