‘வீட்டில் அடிக்கடி தகராறு’! கொதிக்கும் எண்ணையை கணவன் மீது ஊற்றிய மனைவி..! சென்னையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் உபயதுல்லா. இவருடைய மனைவி நஸ்ரின். வீட்டில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த நஸ்ரின் கொதிக்கும் எண்ணையை கணவன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்தகாயமடைந்த உபயதுல்லாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவி நஸ்ரினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மீண்டும் ஒரு தெலுங்கானா’! ‘பாலியல் வன்கொடுமை செய்து பெண் எரிப்பு’.. 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் இளம்பெண்..!
- ‘இது கொடூரமான முன்னுதாரணம்’! தெலுங்கானா என்கவுண்டர் சம்பவத்துக்கு பாஜக எம்.பி கண்டனம்..!
- ‘என்கவுன்டர்’ நடந்தது ‘எதனால், எப்படி?’.. ‘உண்மையை’ உடைத்த காவல் ஆணையர் ‘சஜ்ஜனார்!’..
- ‘என் மகன் இப்போ இல்லை’.. ‘போலீஸ் செஞ்சது சரிதான்’! ஆனால்...! என்கவுண்டரில் இறந்தவர்களின் குடும்பம் சொல்வதென்ன..?
- ‘கொடுத்த கடனை திருப்பி கேட்ட நகைக்கடைகாரர்’.. நண்பருடன் சேர்ந்து ஜவுளிக்கடைக்காரர் செய்த கொடூரம்.!
- திருமணத்தின்போது ‘நடனமாடுவதை நிறுத்தியதால்’.. இளம்பெண் ‘முகத்தில் சுட்ட பயங்கரம்’.. ‘பதறவைக்கும்’ வீடியோ..
- ‘21 மாடி’ கட்டிடத்திலிருந்து.. ‘தூக்கி வீசப்பட்ட’ பச்சிளம் குழந்தை.. ‘நடுங்க வைக்கும்’ சம்பவம்.. வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி தகவல்கள்’..
- ‘பெண் மருத்துவர் கொலையில்’... ‘குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் என்கவுண்ட்டர்’... 'பெண் அரசியல் தலைவர்கள் கருத்து’!
- ‘இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்’! ‘4 பேர் என்கவுண்டர் சம்பவம்’.. பெண் மருத்துவரின் தங்கை உருக்கம்..!
- 'இவருக்கு இது புதுசு இல்ல'...'ஆசிட் அடித்தவர்களுக்கு என்கவுன்ட்டர்'...யார் இந்த 'சஜ்ஜனர் ஐபிஎஸ்'?