பெற்ற மகளிடம் தவறாக நடந்ததாக கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மனைவி..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி முன்னாள் கணவர் மீது மனைவி அளித்த புகாரில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், தனது கணவர் பெற்ற குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அவரின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பெண்ணின் முன்னாள் கணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீது நடைபெற்ற விசாரணையில் அப்பெண் பொய் புகார் அளித்தது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமி அளித்த வாக்குமூலத்தில் தந்தைக்கு எதிராக பொய்யாக புகார் அளித்துள்ளதை சுட்டிக்காட்டி கணவருக்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விவாகரத்து பெற்றுவிட்டதால் குழந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என நினைத்து மனைவி தனது கணவருக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பொய் புகார் அளித்த மனைவி மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அசுர வேகத்தில் வந்த ரயில்’... ‘தண்டவாளத்தில் ஸ்கூட்டியில்’... ‘2 குழந்தைகளுடன் சிக்கிய பெண்’... 'சென்னையில் நூலிழையில் நடந்த சம்பவம்'!
- மனைவியை விவாகரத்து செய்ய காரணமான 8 லட்டு’.. மிரள வைத்த விநோத சம்பவம்..!
- 'கண் இமைக்கும் நேரத்தில்'... ‘கடை முன்பு பெண் செய்த காரியம்'... 'அதிர்ச்சியடைய வைத்த சிசிடிவி காட்சி'!
- 'இதுக்குத்தான் அக்காவ அழச்சுட்டு போனீங்களா மாமா?'.. கதறும் சகோதரர்.. போலீஸ் கணவரால் சோகம்!
- ‘சென்னையில் காவலரின் பகீர் முடிவால்’... 'மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்’... ‘பரிதவிக்கும் 7 வயது குழந்தை’!
- ‘யார் சொல்லியும் கேட்கல’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. நெஞ்சை பதபதைக்க வைத்த வீடியோ காட்சி..!
- 'செம ஃபார்முக்கு வந்த 'கிளைமேட்'... 'சென்னை மக்கள் செம ஹேப்பி'...கனமழைக்கு வாய்ப்பு?
- 'சம்பாதிச்ச காசெல்லாம் குடிக்கே போச்சு'...'வேலையும் போச்சு'...சென்னை ஐ.டி ஊழியர் எடுத்த முடிவு!
- ‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’
- ‘நடந்து சென்றபோது நேர்ந்த பயங்கரம்’... ‘தங்கையின் கணவருக்கு’... ‘மைத்துனர்களால் நடந்த கொடூரம்’!