‘இறந்தும் 14 பேருக்கு உயிர் கொடுத்த நபர்’.. நெகிழ்ச்சியடைய வைத்த மனைவியின் செயல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 14 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.
சேலம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (50). இவர் மருத்துவக் காப்பீட்டு முகவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 19ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தார். விக்கிரவாண்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க சுரேஷின் மனைவி முன்வந்ததை அடுத்து, தமிழ்நாடு உடல் உறுப்புதான ஆணையத்திடம் இதற்கான அனுமதி வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் சுரேஷின், இதயம், நுரையீரல், கண்கள், சிறுநீரகம், தோல், எலும்பு, மஜ்ஜை, கல்லீரல், கணையம் உள்ளிட்ட பாகங்கள் எடுக்கப்பட்டு பிற தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம் 14 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்!”.. “உலகை உலுக்கிய கூடைப்பந்து வீரரின் மரணம்!”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்!”
- 'புற்றுநோயுடன் வேலை செய்து'... 'ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்றும்'... 'சேலத்தில் ஒரு சிங்கப் பெண்!'...
- 'பள்ளி வாகனம் ஏறி'... 'உடல் நசுங்கி'... '3 வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்!'...
- கட்டுப்படுத்த முடியாத வேகம்... குறுக்கே வந்த முதியவர்... தடுப்பை மீறி எதிரே வந்த... கார் மீது மோதியதில் 5 பேர் பலி... பதைபதைக்க வைக்கும் வீடியோ!
- 'திடீரென கேட்ட பயங்கர சப்தம்'... 'தெறித்து ஓடிய மக்கள்’... ‘55 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்'!
- ‘தாயை’ பார்க்கச் சென்றவர்... தண்டவாளத்தில் ‘சடலமாக’ கிடைத்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...
- பெரியம்மா வீட்டிற்கு சென்ற... 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... கதறித் துடித்த தாய்!
- 'துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மகனுக்கு'... 'பிறந்த நாளில் நடந்த பயங்கரம்'... 'துன்பத்திலும் பெற்றோர் செய்த காரியம்'!
- ‘திருப்பதிக்கு’... ‘சாமி கும்பிட சென்ற சென்னை இளைஞர்’... 'எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்த மக்கள்’!
- “என் தங்கச்சி கிட்டயே வாட்ஸ்-ஆப்ல சாட் பண்றியா?”... கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி!