சசிகலா விடுதலை எப்போது?... ஆர்டிஐ கேள்விக்கு அதிர்ச்சி 'பதிலளித்த' சிறை நிர்வாகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சசிகலா விடுதலை குறித்து பெங்களூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.
அவரது இந்த கேள்விக்கு கர்நாடக அரசின் சிறைத்துறை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டு லதா பதிலளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சசிகலா (கைதி எண்: 9234) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒரு தண்டனை கைதியை விடுதலை செய்ய பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு அபராத தொகை அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் தேதி மாறுபடும். அதனால் சசிகலா விடுதலை குறித்து உங்களுக்கு எங்களால் சரியான தேதியை கொடுக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்கள நீயே கொன்னுடுப்பா, வேற வழி இல்ல...' 'அப்பா,அம்மா சம்மதத்தோட...' 'அதிகாலையில தலைகாணிய எடுத்து...' நெஞ்சை உலுக்கும் நிகழ்வு...!
- ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்!
- 7ம் வகுப்பு வரை "ஆன்லைன்" கல்விக்கு "தடை"!.. அதிரடியாக அறிவித்த 'மாநில' அரசு!.. ஏன்?
- 'ஒரே ஒரு காலில் மொத்த காசையும் இழந்த என்ஜினீயர்'... 'இப்படி கூட பணத்தை அடிக்க முடியுமா'?.... விபரீதத்தில் முடிந்த ஆசை!
- அப்போ தானே ஒரு 'திரில்' கெடைக்கும்... விளையாட்டு 'வினை'யானது... திருமணமான 5 மாதத்தில் 'புதுமாப்பிள்ளை'க்கு நேர்ந்த விபரீதம்!
- 23 வயதில் '100 கோடிக்கு' அதிபதி... இளம் 'தொழிலதிபரை' மணக்கும் ஐஸ்வர்யா... யாருன்னு தெரியுதா?
- அதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்!
- பணிச்சுமையால் உயிரிழந்த 'ஆம்புலன்ஸ்' டிரைவர்... கணவரின் 'இறுதி' சடங்கிற்காக... 'தாலி'யை அடகு வைத்த 'மனைவி'!
- "1 கோடி ரூபாயா?.. கொரோனா காலத்துல குடும்ப கஷ்டத்தையே இல்லாம பண்ணிடுவேன்!".. 'நம்பி இருந்த' இளம் பெண்ணுக்கு 'ஒரு நொடியில்' நேர்ந்த 'பரிதாப கதி'!
- இந்த '5 மாநிலங்கள்ல' இருந்து... யாரும் 'எங்க' மாநிலத்துக்கு வராதீங்க... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த அரசு!