'சென்னை கடற்கரை முழுசும் இப்ப வெள்ளை நுரை!' .. என்ன காரணம்? அதிர வைக்கும் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கடந்த 4 நாட்களாக மெரினா கடற்கரையில் இருந்து திருவான்மியூர் வரை பனிச்சருக்கு படிந்தது போல், வெள்ளை நுரைப் படலம் படர்ந்துள்ள காட்சிகளைத்தான் பலரும் நேரில் சென்று பார்த்துவிட்டு வருகின்றனர்.
இந்த நுரை வழக்கத்துக்கு மாறானது என்றும், இதில் ஏதோ சுகாதாரக் கேடு உள்ளது என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஒருபுறம் எச்சரித்துக்கொண்டிருக்க, இன்னொரு புறம் வெளிநாடுகளில் வசந்தகாலங்களில் படியும் பனிப்பொழிவு போல் நினைத்து மக்களும் குழந்தைகளும் மெரினாவை சூழ்ந்துள்ளனர்.
ஆனால் சுத்திகரிக்கப்படாத வீட்டுக் கழிவு நீர் கடலில் கலப்பதுதான் இதற்குக் காரணம் என்று கடற்கரை வள மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். இயற்கையாகவே நன்னீர் கடல் நீருடன், அதாவது உப்புநீருடன் கலக்கும்போது இப்படியான நுரை உருவாகும். ஆனால் மீன்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கக் கூடிய இந்த அடர்த்தியான நுரை உருவாவதற்கான காரணம் வேதிமக் கழிவுகள் இந்த மழைநாளில் மழைநீருடன் சேர்ந்து கடல்நீருடன் கலப்பதுதான் என்றும், இதனால் கடலோர மக்களுக்கு தோல் அரிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் மீனவர் நலச்சங்கத்தினர் கூறுகின்றனர்.
இது தொடர்பாக பேசிய மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், மழை குறைந்தால் நுரை குறைந்துவிடும் என்றும் உள்ளாட்சித் துறைக்கு இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
'டியூசன் முடிந்து'... 'தங்கையுடன் வந்த 10 வயது சிறுமிக்கு'... '73 வயது முதியவரால் நேர்ந்த பரிதாபம்'!
தொடர்புடைய செய்திகள்
- எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை... தமிழகத்தில் கனமழை நீடிக்கும்... வானிலை மையம் தகவல்!
- ‘அடுத்த 2 நாட்கள்’... '16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு'... வானிலை மையம் தகவல்!
- 'ரோட்டுல பள்ளம் இருக்கும்'...'இது என்னங்கடா 'குளம்' இருக்கு'...வைரலாகும் வீடியோ!
- ‘சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் அலுவலகத்திலேயே செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘6 மாவட்டங்களுக்கு’... ‘அதி தீவிர கனமழை எச்சரிக்கை’... ‘சென்னைவாசிகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு’...!
- ‘தொடர்ந்து பெய்து வரும் கனமழை’... ‘இன்று எங்கெல்லாம்’... ‘பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’... தேர்வுகள் ஒத்திவைப்பு!
- 'சென்னையில் செல்போனால் வந்த வினை!'.. 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!
- ‘நீ உயிரோடு இருந்தாதான பேசுவ’! ‘தோழியால் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..!
- அடுத்த 2 நாளைக்கு.. 'இந்த' மாவட்டங்கள்ல.. விடிய,விடிய 'மழை' வெளுத்து வாங்கும்!
- 'சென்னைக்கு முதலிடம்'...'ஆபாச படம் பாக்குறவங்க லிஸ்ட் ரெடி'...'ஐபி அட்ரஸ் வந்தாச்சு'...அதிரடி நடவடிக்கை!