இந்த மாவட்டங்களில் எல்லாம்... கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக 25-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில், மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கணவர்’ கண்முன்னே... நொடியில் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோர’ விபத்து... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- ‘வேண்டாம்னு சொன்னேன்’!.. ‘கேட்கல’!.. சென்னையில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்..!
- 'எங்கடா இங்க இருந்த கோயில காணோம்?'.. குழம்பிய பக்தர்கள்.. 'சிசிடிவி காட்சிகளில்' காத்திருந்த அதிர்ச்சி!
- ‘தமிழகம்’ முழுவதும்... நாளை முதல் ‘கல்லூரிகளுக்கு’ தொடர் ‘விடுமுறை’.. உயர்கல்வித்துறை அறிவிப்பு...
- அடுத்த 24 மணிநேரத்தில்... 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- பிரபல ‘சென்னை’ கல்லூரியில்... சடலமாக மீட்கப்பட்ட... ‘ஆசிரியை’ மரணத்தில் ‘திடீர்’ திருப்பம்...
- இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம்... 20ஆம் தேதி ‘கனமழைக்கு’ வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- தனியார் ‘கல்லூரி’ கிளாஸ் ரூமில்... ஆசிரியை செய்த அதிர்ச்சி காரியம்... சென்னையில் நடந்த சோகம்!
- 'வாவ்.. இன்னைக்கு செம்ம வேட்டை!'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி!'
- 'சென்னை சென்ட்ரலுக்கு வந்த பார்சல்'...'ரொம்ப நாள் கழிச்சு திறந்த அதிகாரிகள்'...காத்திருந்த அதிர்ச்சி!