‘கொரோனாவுக்கு எதிர்ப்பு... பிரதமருக்கு ஒத்துழைப்பு!’.. ‘பால் விநியோகம் கட், ஹோட்டல்கள் க்ளோஸ்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்மார்ச் 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் பால் விநியோகம் இல்லை என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கொடிய நோயான கொரோனா அச்ச்றுத்தலால் வருகிற மார்ச் 22-ஆம் தேதி தேசிய ஊரடங்கு உத்தரவினை பிரதமர் மோடி கடைபிடிக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ள நிலையில், கொரோனாவை ஒழிக்கும் விதமாக பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் மார்ச் 22-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் பால் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள் உள்ளிட்ட இன்னும் பிற வணிகக் கடைகள் மார்ச் 22-ஆம் தேதி மூடப்படுவதாக வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட’... ‘அத்தியாவசிய பொருட்கள் கடைகளும் மூடப்படுகிறதா?... ‘சென்னை மாநகராட்சி ஆணையர் வார்னிங்’!
- 'பாலில் 'டாய்லெட்'க்கு பயன்படுத்தப்படும் தண்ணீரா?... 'எழும்பூரில் நடந்தது என்ன'?... அதிர்ச்சி வீடியோ!
- ‘அரளி விதை கலந்த பாலை குடித்த 5 மாத குழந்தை’.. ‘தலைமறைவான தாய்’.. வெளியான பகீர் தகவல்..!
- 'பாலில் அதிக நச்சுத் தன்மை!' ..முதலிடமே உங்க மாநிலம்தான்!.. மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!
- ‘ஒரு வயதே ஆன குழந்தைக்கு’.. ‘பாலில் குருணை கலந்துகொடுத்து’.. ‘பாட்டி செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘ஆவின் பால் டேங்கர் லாரிகள்’... ‘நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்’... விவரம் உள்ளே!
- ‘என்னோட ஆள எப்டி நீ கூப்பிடலாம்?’... ‘வேனை சுத்தம் செய்யும்போது’... 'ஆயுத பூஜை தினத்தில் நடந்த பயங்கரம்'!
- 'ஒரு லிட்டர் இவ்வளவு ரூபாயா?'.. 'பெட்ரோல் விலையை முந்திய பால் விலையேற்றம்'.. அதிர்ச்சியில் மக்கள்!
- பால் விலை உயர்வு ஏன்? தமிழக முதலமைச்சர் விளக்கம்...!