'எம்.ஜி.ஆர் குறித்து சீமான் வைத்த விமர்சனம்'... 'இது சீமானுக்கே ஆபத்தாக முடியும்'... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எம்.ஜி.ஆர் அப்படி என்ன நல்லாட்சி தந்தார், எனச் சீமான் வைத்த விமர்சனம் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீமான் பேசுகையில், ''பரப்புரையில் எம்.ஜி.ஆர் குறித்துப் பேசினால் அதிமுகவின் இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். ரஜினியும், கமலும் எம்ஜிஆரைத் தூக்கிப் பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவுக்குத்தான் செல்லும். எம்.ஜி.ஆருக்கு பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதனால் அவர் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. மற்றபடி அவர் நல்லாட்சி தந்தார் என்ன கூற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சியை தன்னால் கொடுக்க முடியும் என ரஜினிகாந்த்தும், எம்.ஜி.ஆரின் நீட்சி நான் என கமல்ஹாசனும் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே எம்.ஜி.ஆர் மீது சீமான் வைத்த விமர்சனத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''எம்.ஜி.ஆர் மீது புழுதி வாரித் தூற்ற நினைத்தால் அது அவருக்கே ஆபத்தாக முடியும். எம்.ஜி.ஆரின் புகழை யாராலும் அழிக்க முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்’... ‘அரசியலில் கூட்டணி வைத்தாலும்’... ‘நாம் தமிழர் சீமான் அதிரடி பதில்’...!!!
- 'எதிர் காலம் வரும் என் கடமை வரும்...' 'இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்...' - மீண்டும் கமல்ஹாசன் ட்வீட்...!
- “இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம்”.. என பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்!.. ஆனாலும் மக்கள் செய்தது என்ன தெரியுமா?.. 1977 தமிழக தேர்தலில் நடந்த படு சுவாரஸ்யம்!
- மு.க.ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் எதிர்த்து போட்டியா? சீமான் ‘அதிரடி’ பதில்.. பரபரக்கும் தேர்தல் களம்..!
- 'தமிழகத்திலும் தடை பண்ணுங்க'... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 'சீமான்' கோரிக்கை!
- 'இல்லாதத ஒண்ணும் அவரு பேசலையே...' 'திருமாவே விட்டாலும், நாங்க இத விடமாட்டோம்...' - மனுஸ்மிருதி விவகாரம் குறித்து சீமான் அதிரடி...!
- இதுவரை வெளிவராத ‘ராஜராஜ சோழன்’ முழு வண்ண ஓவியம்.. ‘முதல்முறையாக’ வெளியிட்ட சீமான்..!
- சீமான் 'இந்த' தொகுதியில் போட்டியா?.. தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி... தேர்தல் வியூகம் என்ன?.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'தமிழ் தேசியமா?.. Seemanism-ஆ?.. நாம் தமிழர் கட்சியில் என்ன நடக்கிறது'?.. Behindwoods நேர்காணலில் துரைமுருகன் பளார்!.. அனல் பறக்கும் பேட்டி!
- 'சர்ச்சைக்குரிய வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்'... 'திடீரென பரபரப்பான தமிழக அரசியல் களம்'... துணை முதல்வரை 10 அமைச்சர்கள் சந்தித்ததன் பின்னணி!