Video: 'பாதிக்கப்பட்ட' ஒரு பொண்ண 'இப்டித்தான்' நடத்துவீங்களா?... என்ன நடந்ததுன்னு 'நீங்களே' பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னை திருமணம் செய்துகொள்ள தொல்லை கொடுத்து வந்த இளைஞர் ஒருவரை ஏற்காததால், டெல்லியில் கடந்த 2005-ம் ஆண்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அகர்வால் என்ற சிறுமி மீது திராவகம் (ஆசிட்) வீசப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உள்ளானபோது லட்சுமி அகர்வாலுக்கு வயது 15.
திராவகம் வீசப்பட்டதில், முகம் வெந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார் லட்சுமி அகர்வால். தற்போது புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி திராவக வீச்சில் பாதிக்கப்படுவோருக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘சப்பக்’ திரைப்படத்தில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான தீபிகா படுகோனே நடித்து அண்மையில் இந்தப் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சென்னையில் அதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மக்களின் உதவும் குணம் மற்றும் அவர்களின் மனநிலை குறித்து, யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் எடுக்காமல், பிகைண்ட்வுட்ஸ் சார்பில் ஒரு வீடியோ எடுக்கப்பட்டது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நடு ரோட்டில் சாலையில் பாதிக்கப்பட்டது போன்ற பெண் ஒருவர் நின்று கொண்டு உதவி கேட்கும்போது சிலர் உதவி புரிந்தாலும், சிலரின் ரியாக்ஷன் நம்மை வருத்தமடையச் செய்கிறது. அந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் சரமாரி வெட்டு’.. மதுரையில் பலசரக்கு வியாபாரிக்கு நடந்த பயங்கரம்..!
- 'இரண்டு ஆண்டுகளாக தனது செல்போனில்...' சென்னை வாலிபர் செய்த காரியம் என்ன தெரியுமா..? அதிர்ச்சி தகவல்...!
- உலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி... 'பெங்களூரு' முதலிடம்... "ஏம்பா சென்னை 'பல்லாவரம்', 'பெருங்களத்தூர்' பக்கம் ஆய்வு செஞ்சீங்களா..."
- 'அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றப்படுமா?'... 'அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்'... விவரம் உள்ளே!
- ‘வாயில்’ கேஸ் சிலிண்டர் ‘டியூப்’... முகத்தில் ‘பிளாஸ்டிக்’ பை... ‘நீண்ட’ நாள் பிரச்சனையால்...‘சென்னை’ இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- VIDEO: சென்னையில் வீடுபுகுந்து இளைஞர் கடத்தல்.. பரபரக்க வைத்த சிசிடிவி காட்சி..!
- "ஒரு தலைக் காதல்"... "பின்தொடர்ந்து வந்த ஆண்"... "ஆசிட் வீசிய பெண்!"... "பொதுமக்கள் அதிர்ச்சி"...
- 'வீட்டுக்கு வந்த தோழியால் நடந்த விபரீதம்'... 'ஆத்திரத்தில் மனைவி கூறியதை'... 'அப்டியே செய்த கணவனால்'... 'பரிதவிக்கும் குழந்தைகள்'!
- 'நண்பர்களுடன் சந்தோஷமாக'... சுற்றிப் பார்க்கச் சென்ற'... ‘பொறியியல் கல்லூரி மாணவர்கள்’... ‘கடைசியில் நேர்ந்த பரிதாபம்’!
- ‘திருடுன பைக்கை பார்ட்பார்டா பிரிச்சு விற்பனை’.. ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 100-க்கும் மேல’.. சென்னையை அதிரவைத்த கொள்ளையர்கள்..!