தமிழக சட்டமன்ற தேர்தல்... அரசியல் கட்சிகளின் உண்மையான பலம் என்ன?.. வாக்கு சதவீத விவரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீத விவரங்கள் வெளியாகி வருகின்றன.

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முற்பகல் 11.50 மணி நிலவரப்படி திமுக 36.80% , அதிமுக 34.35% வாக்குச் சதவிதங்களை பெற்றுள்ளது.

அதன்படி காங்கிரஸ் 3.21%, பாட்டாளி மக்கள் கட்சி 4.85%, பாரதிய ஜனதா கட்சி 2.45 %, இந்திய கம்யூனிஸ்ட் 1.46%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 0.73%, தேமுதிக 0.73% சதவிதங்களை பெற்றுள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவை இதில் இடம்பெறாது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்