VJ சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்... முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் முறையீடு! - என்ன நடந்தது???

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என தாய் விஜயா முதல்வர் தனிப்பிரிவில் மனு செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் விஜயா மனு.

கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார் சித்ரா.

தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கடந்த 14ம் தேதி கைது.

சித்ராவின் பெற்றோர், ஹேம்நாத் தரப்பு, நண்பர்கள் உள்ளிட்டோரிடம் ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்