‘திருடப் போன இடத்தில் பெண்ணை ஆபாச வீடியோ!’.. கைதான இடத்தில் நீதிபதிக்கே ‘சவால்!’ - 'யாருயா இவரு?'.. 'ஒரே நாளில் வைரலான ‘ரவுடி!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் நீதிபதியை தரக்குறைவாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட்டை அடுத்த கீரைக்கடை பஜார் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் கொள்ளை அடித்த நபர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவரை கத்தி முனையில் செல்போனில் வீடியோ எடுத்தபடி ஆபாசமாக நடக்க முயற்சித்தார்.
அக்கம் பக்கத்தினர் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வந்தபோது அந்த நபரான டேவிட் தப்பி ஓடினார். பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் முன் டேவிட் நீதிபதி அவர்களை தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், “நீங்க என்ன கேஸ் பாக்குறீங்க? ஏழைன்னா ஒரு நியாயம்.. பணக்காரன்னா ஒரு நியாயமா? நான் செஞ்சது தப்பு.. நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க.. அனுப்பிவிடுங்கனு ஜட்ஜ்கிட்ட சொல்லுவேன்” என பேசியதுடன் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: 'இதுகளுக்கு நடுவுல உக்காந்துகிட்டு ஜாலியா பேசிட்டு இருந்த மனுசன்'.. நொடிப் பொழுதில் நடந்த களேபரம்.. வைரல் ஆகும் 'தரமான' வீடியோ!
- Video: “இல்ல.. எப்படி முடியும்?” - ‘ஒழுங்கா எட்டு கூட போடத் தெரியாத பேயா?’ .. ‘வைரலாகும் வீடியோ’ .. கமெண்ட்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!
- 'ஒரு நிமிடம் அலைபாயுதே மாதவனாக மாறிய திருடன்'... 'என்ன சொன்ன, உடனே பஞ்ச் பதிலடி கொடுத்த நீதிபதி'... காற்று போன பலூனாக சுருங்கிய திருடனின் முகம்!
- ‘உங்க கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லையா..!’ ஒரு நொடி அதிர்ச்சியில் உறைய வச்ச ‘காதல் ஜோடி’-ன் போட்டோ.. கடைசியில் தெரியவந்த உண்மை..!
- 'அண்ணாச்சி, இது ரொம்ப ரேர் பீஸ்'... 'ஒரே டீல்ல முடிக்கலாம்'... பேரம் முடிந்த பிறகு காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்!
- Video: “இங்க நிக்குறாரே.. இவர் ஒரு..” .. ‘எப்பேற்பட்ட மனுசன் அவரு’.. ‘துரு துரு’ இளைஞர் செய்த ‘சர்ச்சை’ காரியம்! ‘பரவும்’ டிக்டாக் வீடியோ!
- Video: “உன் வேலைய நீ பாரு.. என் வேலைய நான் பாக்குறேன்!” - பட் அந்த டீலிங் வேற லெவல்!..‘7 மணி நேரமா ஒரே அறையில் இருந்த நாய் - சிறுத்தை’.. தரமான சம்பவம்!.. வீடியோ!
- பார்க்க தான் ஆத்து ‘மணல்’ மாதிரி இருக்கும்.. ‘ஆனா உண்மையில..!’.. அதிகாரிகளை அதிரவைத்த சம்பவம்..!
- ‘விடியற்காலையில் கருவறையைத் திறந்ததும் ஆச்சரியம்!’ - பூசாரி சொன்ன பரபரப்பு தகவல்.. கோவிலில் மளமளவென குவிந்த பக்தர்கள்!.. ‘இந்த நிகழ்வால் கொரோனா முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கை!’
- ‘இது வெறும் ரயில் மட்டும் இல்ல’.. ஒரே போட்டோவுல எல்லோரையும் உருக வச்சிட்டியேப்பா.. இதயத்தை வென்ற இளைஞர்..!