கடைசியா 'இந்த தொகுதியில' திமுக ஜெயிச்சு 25 வருஷம் ஆச்சு...! - முதல் வெற்றியை பதிவு செய்த திமுக வேட்பாளர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னுடைய முதல் வெற்றி வேட்பாளரை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் பெற்றுள்ளது திமுக கட்சி.
காலையில் இருந்து நடைபெற்று வந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன் திமுக சார்பாக முதல் வெற்றி பெற்றார்.
விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பாக ஜீ.வி. மார்க்கண்டேயன் மற்றும் அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பன் போட்டியிட்டனர். அதில் அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பன் 51,237 வாக்குகளையும் திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன் 89,130 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
அதோடு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி 11,697 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளதும் கவனிக்கதக்கது.
இந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரவைத் தொகுதியை 25 ஆண்டுகளுக்கு பின் திமுக ஜெயித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் முன்னணி நிலவரத்தில் தெரிய வந்துள்ள 'ஷாக்' தகவல்...! '62 தொகுதிகளில் நிலைமை எப்படி வேணும்னாலும் மாறலாம்...' - என்ன காரணம்...?
- சென்னை மண்டலத்தில் நிலவரம் என்ன?.. தமிழகத்தின் தலைநகரை உற்று நோக்கும் இந்தியா!.. நொடிக்கு நொடி திருப்பங்கள்!
- 'துரைமுருகன் ஏழு முறை வெற்றிபெற்ற காட்பாடி தொகுதியில்...' - எதிர்பாராத அதிரடி திருப்பம்...!
- ‘அடேங்கப்பா..!’ முதல் சுற்றிலேயே இவ்வளவு வாக்கு முன்னிலையா..! ஆரம்பமே ‘அதிரடி’ காட்டிய உதயநிதி..!
- தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைகிறதா பாஜக?.. முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை!.. அனல் பறக்கும் தேர்தல் முடிவுகள்!
- 'ஒரு பக்கம் கருத்து கணிப்பு முடிவுகள்'... 'நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை'... திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் சொன்ன முக்கியமான செய்தி!
- 'பிரபல அரசியல் தலைவர் வீட்டில் புகுந்த திருடர்கள்'... 'ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டீங்களா'... விரக்தியில் 'லிப்ஸ்டிக்கை' வைத்து செய்த சம்பவம்!
- ‘கர்ணன் பார்த்தேன்’!.. ‘அந்த தவறை 2 நாட்களில் சரி செய்றோம்னு சொல்லிருங்காங்க’.. உதயநிதி பரபரப்பு ட்வீட்..!
- ‘நான் பேசுன ரெண்டு வரியை வச்சு மட்டுமே புகார் கொடுத்திருக்காங்க’!.. தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு ‘உதயநிதி’ கொடுத்த விளக்கம் என்ன..?
- 'எதுக்கு எங்க அம்மா பெயரை இழுத்தீங்க'... 'விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை'... உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடு!