கேப்டனுக்கு என்னதான் ஆச்சு?.. “மருத்துவமனை சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு...”.. கட்சி தரப்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த தகவல்களில் இருந்த முழு உண்மையை விளக்கும்படி தேமுதிக கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் “கழக தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது.
இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- இந்தியாவுக்கு பெருமிதம்!.. மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து!.. அடுத்த அதிரடியில் இறங்கிய சீரம் நிறுவனம்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- "இதோ, இப்ப வந்துரும், வந்துரும்-ன்னு காத்திருந்த மக்களுக்கு... 'அதிர்ச்சி' கொடுத்த WHO...!" - தடுப்பூசி விஷயத்தில் வெளியான 'புதிய' தகவல்!!!
- "அடுத்த 6 மாசம் அள்ளு விடப் போகுது!.. முடிஞ்சா இத பண்ணுங்க".. 'மீண்டும்' வேலையை காட்டும் 'கொரோனா'!.. அப்படியே 'அந்தர் பல்டி' அடித்த 'நாடு'!
- "ஸ்டார்ட் ஆயிடுச்சு.. இது அதுதான்!".. கொரோனா தாக்கம் குறித்த முக்கிய எச்சரிக்கை விடுத்த கனடா சுகாதார இயக்குநர்!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'ஆசையா கணவாய் மீன் வாங்கிய சீன மக்கள்...' யாரெல்லாம் கணவாய் வாங்குனீங்க...? 'உடனே கொரோனா செக் பண்ணுங்க என அலெர்ட்...' - மறுபடியும் சீனாவிற்கு ஷாக்...!
- 'இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!!'.. நாட்டு மக்களை எச்சரித்த சுகாதார செயலர்!
- 'இப்போதான 22,000 பேர தூக்குனாங்க'... 'அதுக்குள்ள மறுபடியும் இத்தன ஆயிரம் பேரா?'... 'பிரபல நிறுவனம் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- பிசிஆர் ‘நெகட்டீவ்’னு வந்தா கொரோனா ‘இல்லை’னு அர்த்தமில்லை.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!