'தம்பி டெடிகேஷன் இருக்கலாம், அதுக்காக'... 'இளைஞர் செய்த விபரீதம்' ... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் இளைஞர் ஒருவர் செய்த காரியம், அவருக்கே வினையாக முடிந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புகைப்பட கலைஞர்கள் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்காக பல விதங்களில் வித்தியாசமாக முயற்சி செய்து புகைப்படங்கள் எடுப்பது வழக்கம். அவ்வாறு எடுக்கும் பபுகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாவது வழக்கம். சமீபத்தில் கூட கேரளாவில் நடந்த திருமணதிற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியது.
இந்நிலையில் வித்தியாசமாக புகைப்படம் எடுப்பதற்காக முயற்சி செய்த இளைஞர் ஒருவர், தவறி கடலுக்குள் விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கப்பலில் நின்று கொண்டு அந்த நபர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் சென்று புகைப்படம் எடுப்பதற்காக முயன்ற போது எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். அப்போது கூட தன்னுடைய கேமராவை அவர் காப்பாற்ற முயற்சி செய்தார். இப்படி ரிஸ்க் எடுத்து புகைப்படம் எடுக்கணுமா, என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வாழ்க்கையில் எந்த மகனுக்கும்’... ‘இப்டி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது’... ‘மனப் பாரத்தால் கலங்கிய மகனுக்கு’... ‘முதல்வரின் நெகிழ வைத்த ட்வீட்’!
- ‘நான் வந்தா என்னை எடுத்துட்டு போயிடுவாங்க’... 'மோடி அங்கிள் சொல்லி இருக்காரு'... 'சிறுவனின் அப்பாவித்தனமான க்யூட் வீடியோ’... ‘ஷேர் செய்த திரையுலக பிரபலங்கள்’!
- 'இந்தியாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்காக'... 'கூகுள் சுந்தர் பிச்சையின் மனம் நெகிழ வைக்கும் செயல்'!
- 'இப்படியெல்லாம் போட்டோ எடுக்காதீங்க...' 'இதுலையுமா விளம்பரம் தேடிப்பீங்க...?' கண்டித்து உத்தரவிட்ட மாநில அரசு...!
- VIDEO : 'கப்பல்ல யாருக்கோ கொரோனாவாம்...' 'குதிச்சிடுறா கைப்புள்ள...' 'கரையை' அடைவதற்கு முன்னரே 'கடலில்' குதித்த 'பயணிகள்...'
- 'கொரோனா நேரத்துல இது வேறயா'...'திடீர்னு பாறையில் ஊர்ந்த விநோதம்'... கதிகலங்க வைக்கும் வீடியோ!
- ‘டவுட் கேட்ட 6-ம் வகுப்பு மாணவி’... ‘வித்தியாசமாக வீட்டுக்கே வந்து’... ‘கணிதப் பாடம் நடத்திய ஆசிரியர்’... 'புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்'!
- ‘இது ஒரு பாடம்’... ‘திடீரென உடைந்த கட்டமைப்பு’... ‘வெறுப்பூட்டும் அனுபவம்’... ‘மீண்டு வந்த இளவரசர் பகிரும் உருக்கமான வீடியோ’!
- Video: சண்டைனா 'இப்டி' இருக்கணும்... 'ஹெட்போன்'ல கேட்டுப்பாருங்க பாஸ்... சும்மா தெறிக்குது!
- Video: 'பூமழை பொழிந்து' மலர்மாலைகள் அணிவித்து ... துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த 'மிகப்பெரிய' கவுரவம்... நெஞ்சை 'உருக்கும்' வீடியோ!