‘ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய பெண்’.. ‘நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆம்பூர் அருகே ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய பெண் ஒருவர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பம் பகுதியில் நேற்று வயதான பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். திடீரென எதிரே ரயில் வர என்ன செய்வதெனத் தெரியாத அவர் அப்படியே தண்டவாளத்தில் படுத்துள்ளார். இதைப் பார்த்த ரயில் எஞ்சின் டிரைவரும் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.
ஆனால் அப்போதும் அந்தப் பெண் ரயில் எஞ்சின் அடியில் சிக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர். மேலும் அவர் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CHENNAI, VELLORE, AMBUR, TRAIN, OLDWOMAN, ENGINE, SAVED, VIDEO
மற்ற செய்திகள்
‘மினி லாரியும் பைக்கும்’.. ‘நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில்’.. ‘மாணவர்களுக்கு நடந்த பரிதாபம்’..
தொடர்புடைய செய்திகள்
- ‘காதலுக்கு தடையாக இருந்த சாதி’... ‘இளம்பெண் எடுத்த முடிவு’!
- 'வாக்குவாதத்தில் ஈடுபட்ட காதலியை’... 'பயமுறுத்த காதலன் செய்த காரியம்'!
- ‘பராமரிப்பு பணி காரணமாக’.. ‘29ஆம் தேதி 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..
- 'அப்டியெல்லாம் விட முடியாது'.. 'பேனர் சரிந்து சுபஸ்ரீ பலியான விவகாரம்'.. 'அதிமுக பிரமுகர் வீட்டில் நோட்டீஸ்'!'
- நாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது..உங்க 'ஏரியா'வும் இருக்கா? செக் பண்ணிக்கங்க!!
- ‘நாம ஒரு நல்லது பண்ணா, நமக்கு ஒரு நல்லது நடக்கும்’.. காசுக்கு ஆசைப்படாத சென்னை இளைஞர்..! குவியும் பாராட்டுக்கள்..!
- ‘பின்னோக்கி இறங்கியபோது’.. ‘லிஃப்ட் கதவில் சிக்கிய குழந்தை போராடி மீட்பு’..
- 'புல்லு' மொளைக்க விட்டது தப்பில்ல..ஆனா இது 'ரொம்பவே' தப்பு..கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- ‘பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை’.. ‘வகுப்பறையிலேயே புகுந்து’.. ‘சரமாரியாகத் தாக்கிய குடும்பத்தினர்’..
- ‘10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..