நடுரோட்டில் உதட்டோடு உதடு வைத்து...70 வயசு தாத்தா செய்த அத்துமீறல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிஜிட்டல் உலகமாக மாறிவிட்ட பிறகு  ஒருவர் எங்கோ ஒரு மூளையில் எது செய்தாலும் அடுத்த கனமே செய்தியாகவோ, டிரெண்டிங்கில் இடம்பெறும் அளவிற்கு அவை மாறிவிட்டன. சமீபகாலமாக போதை ஆசாமிகள் செய்யும் சேட்டைகள் ரொம்ப ஓவராகவே இருக்கிறது. அந்த வகையில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் செய்யும் செயல் தற்போது பேச்சாக மாறியுள்ளது.

நடுரோட்டில் உதட்டோடு உதடு வைத்து...70 வயசு தாத்தா செய்த அத்துமீறல்!
Advertising
>
Advertising

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே பெண் சிலைக்கு உதட்டோடு உதடு வைத்து, முதியவர் செய்த கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் புரோகிதர் வெங்கட்ராமன். குடிப்பழக்கம் அதிகமாகி மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.   பண்ருட்டி பேருந்து  நிலையம் எதிரே சாலையில் தடுப்பு சுவர் மீது பெண் உருவம் கொண்ட சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அழகு சிலையை கண்டு அழகில் மயங்கிய அந்த முதியவர்,  நடுரோட்டில் ஆண்கள், பெண்கள் அனைவரின் கண் முன்பாக சிலையின் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுக்க தொடங்கினார்.

video of the cuddalore old man kissing the idol has gone viral

Magawa Rat: கம்போடியாவில் மோப்ப சக்தியால் உயிர்களைக் காத்த மகாவா எலி உயிரிழப்பு

ஆசைக்கு வயது ஏது பக்கத்தில் யார் இருந்தாலும் நம்மை பிறர் கவனிக்கிறார்களா? என்ற பிம்பம் தேவையில்லை நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அந்த முதியவர் ஒரு பெண் சிலையை கண்டு நடுரோட்டில் எல்லை மீறி நடந்து கொண்டது பலருக்கும் அசூயை ஏற்படுத்தினாலும் அதை பொருட்படுத்தவில்லை அந்த முதியவர். சாலையில் அவ்வழியாக நடந்து செல்வோர் அவர் செய்கையை பார்த்து சிரிப்பை அடக்கமுடியாமல் சென்றனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால் பெண் சிலைக்கு உதட்டோடு உதடு வைத்து லிப் கிஸ் அடிக்கும் காட்சிதான் டிரெண்டாகி வருகிறது. முதியவரின் இந்த செயலை கண்டு அட பாவி மனுசா பெண் சிலைக்கா இப்படி என்று கமாண்ட் செய்து வருகின்றனர்.

ஒரே வீடியோ.. டோட்டல் டேமேஜ்.. டேமேஜான ரோட்டைக் கண்டு கொதித்து குழந்தை எடுத்த நிரூபர் அவதாரம்! - வீடியோ

CUDDALORE, OLD MAN, KISSED THE FEMALE IDOL, தாத்தா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்