'வீட்டிலேயே விநாயகருக்கு பூஜை'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வழிபாடு'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமது வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் விநாயகர் சதுர்த்தி ஆகிய இன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்து அவர் பூஜை நடத்தினார். விநாயகருக்கு தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு, குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார். பூஜையில் அவருடைய குடும்பத்தினரும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று சாமி கும்பிட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரூ.10,700 கோடி.. ‘காவிரி மாசுபாட்டைத் தவிரக்க’ .. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய திட்டம்!
- 'ரேசன் கடைகளில் ஒரு கிலோ கோதுமை'... 'இந்த மாதம் வரை இலவசம்'... தமிழக அரசு உத்தரவு!
- “6 மாசமா பணத்த எடுக்கலனா இதுதான் நடக்கும்!”.. பென்ஷன்தாரர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக தமிழக கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு!
- 'தமிழகத்தில் 90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்'... 'பீதி தேவையில்லை இதை பண்ணுங்க'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்'...
- நான்காவது முறையாக கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!.. முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
- 'சர்ச்சைக்குரிய வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்'... 'திடீரென பரபரப்பான தமிழக அரசியல் களம்'... துணை முதல்வரை 10 அமைச்சர்கள் சந்தித்ததன் பின்னணி!
- கொரோனா ஒழிப்பில்... சிறந்த மருத்துவ கட்டமைப்பின் மூலம்... சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகம்!
- 'என்ன எப்படி ஏளனமா பேசுனீங்க'... 'இப்போ எடப்பாடி ஐயா என்ன செஞ்சாரு பாத்தீங்கல'... தெறிக்கவிட்ட மாணவனின் போஸ்டர்!
- ‘70 கோடி ரூபாய் மதிப்பில்’.. கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த அதிரடி திட்டங்கள்!
- 'இங்கெல்லாம் மட்டும் உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம்?'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்!'...