'கொரோனா' பீதியால் 'ரூபாய்' நோட்டுகளை 'சோப்பு' நீரில் கழுவும் வியாபாரி! .. 'வீடியோ'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் கொரோனா அச்சத்தால் விவசாயி ஒருவர் ரூபாய் நோட்டுக்களை சோப்புத்தண்ணீரில் கழுவியுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தொடுதல் மூலம் கொரோனா பரவுகிறது என்பதால் சானிட்டைஸர் அல்லது சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவ சுகாதாரத்துறை வலியுறுத்தி வரும் நிலையில், அனைவரும் ஒருவரிடம் இருந்து பெறும் எதையும் நீண்ட நேரம் வைத்திருந்த பின்னர், அதில் இருக்கும் கொரோனா கிருமி அழிந்துபோன பின்னர் பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு பொருளிலும் பொருளுக்கு தகுந்தாற்போல் கொரோனா வைரஸ் கிருமி குறிப்பிட்ட நேரம் தங்கியிருக்கும் என்று கூறப்படுவதை அடுத்து, அனைவரும் இதனை பின்பற்றுகின்றனர். இந்த நிலையில் வியாபாரி ஒருவர் சந்தைக்குச் சென்று தான் கொண்டு வந்த பொருட்களை விற்று சம்பாதித்தவற்றைக் கொண்டு ஈட்டிய பணத்தை சோப்பு நீரில் அலசுகிறார்.
தான் கொண்டு வந்த பட்டு ஜவுளிகளை முஸ்லீம்கள் இருக்கும் ஏரியாவில் விற்ற அந்த நபர் , தன்னிடம் இருந்த 2000, 500, 100 ரூபாய் நோட்டுகளை சோப்பு நீரில் அலசும்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏப்ரல் 14-க்கு பின்னரும்... 'ஊரடங்கு' தொடர வாய்ப்பு உள்ளதா?...பிரதமர் மோடியின் 'மனநிலை' இதுதான்!
- VIDEO: 'மோடியைப் பின்பற்றினால்... ஓடிப்போகும் கரோனா!'... தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் கொரோனா விழிப்புணர்வு கவிதை!... வைரல் வீடியோ!
- ‘தப்பா பரவிட்டு இருக்கு’!.. அது ‘உண்மையில்ல’.. இணையத்தில் தீயாய் பரவிய ‘போட்டோ’.. பிரதமர் வைத்த ஒரு வேண்டுகோள்..!
- ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... சாலையில் சுற்றி திரிந்த முதியவருக்கு... சாக்கு மூட்டையில் காத்திருந்த அதிர்ச்சி!
- பள்ளி, கல்லூரிகள் 'திறப்பது' மீண்டும் தள்ளிப்போகுமா?... வெளியான 'புதிய' தகவல்!
- ‘கறிக்கடை திறக்க தடை’.. ‘வாரத்துக்கு 3 நாள் மட்டுமே மளிகைக்கடை திறந்திருக்கும்’.. மாவட்ட ஆட்சியர் அதிரடி..!
- ‘விமர்சனம் செய்யுற நேரம் இதுவல்ல’... அமைச்சர் அதிரடி பதில்... விபரங்கள் உள்ளே!
- 'ஊரடங்கிற்கு' பின்... 'இந்த' சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை 'அதிகரிப்பு'... வெளியாகியுள்ள 'ஆறுதல்' செய்தி...
- "மோடி உண்மையில் பெரிய மனிதர் தான்..." நேற்று 'மிரட்டல்' விடுத்த 'ட்ரம்ப்'... இன்று 'திடீர் பாராட்டு'... 'எதற்காகத் தெரியுமா?'
- 'கொரோனாவை போலவே மற்றொரு கொடூரம் இது!'... திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை!