‘லாரியில் வந்து ஒரே வீட்டில் தங்கியிருந்த 25 பேர்’.. போலீஸுக்கு வந்த ரகசிய தகவல்.. வேலூரில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்த 25 வடமாநிலத்தை சேர்ந்த நபர்களிடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வேலூர் சேண்பாக்கம் பகுதியிக்கு நேற்று லாரி மூலம் 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அப்பகுதியில் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீசார் மற்றும் சுகாதார துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரே அறையில் 25 பேர் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தமிழகம் முழுவதும் பெட்சீட், தலையணைகள் விற்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரயில்கள் இயக்கப்படாததால் காட்பாடி ரயில் நிலையத்தில் அவர்கள் தவித்துள்ளனர். பின்னர் தங்கள் குழுவை சேர்ந்தவர்கள் வேலூர் செண்பாக்கத்தில் இருப்பது தெரியவந்து அங்கு அனைவரும் வந்துள்ளனர். இதனை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்கேயே அவர்களை போலீசார் தங்க வைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தமிழகத்தில் இரு தனியார் ஆய்வகங்களில்’... ‘கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்’... ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்’!
- ‘கொரோனா அச்சுறுத்தல்’!.. ‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை’.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
- VIDEO: ‘கொரோனா அறிகுறி’.. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. திடீரென செய்த காரியம்..!
- ‘யாரும் பீதியடைய வேண்டாம்’.. ‘இந்த ரெண்டு விஷயம் போதும் கொரோனாவ விரட்ட’.. நம்பிக்கை தரும் மருத்துவர்கள்..!
- ‘கோரதாண்டவம் ஆடும் கொரோனா’.. ஆசியாவை விட பலி எண்ணிக்கை இங்கதான் அதிகம்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..!
- ‘சுடிதாருடன் மிதந்த சடலம்’.. பெண்ணா?.. திருநங்கையா?.. வேலூர் கோட்டையை அதிரவைத்த சம்பவம்..!
- ‘பேஸ்புக்’ல போட்டோ எடுத்து.. ‘விளையாட்டுக்கு பண்ணோம்’.. 3 இளைஞர்கள் செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன வேலூர்..!
- 'என் பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சுது' ... பேருந்து நிலையத்தில் நின்ற பெண்ணிடம் ... மது போதையில் நபர் செய்த ரகளை!
- 'கஷ்டத்துல இருக்கறவங்களுக்கு கை குடுங்க' ... பசியோடு வரும் மக்களின் குறை தீர்க்கும் ... விஜய் ரசிகர்களின் 'விலையில்லா உணவகம்'!
- "சார், 500, 200 மட்டும் தான் வாங்குவார்..." "2000 ரூபாய் வச்சிருக்கிறவங்க எல்லாம் வரிசைல நிக்காதிங்க..." ஒரு 'பிரின்சிபிலுடன்' 'லஞ்சம்' வாங்கிய 'சப் கலெக்டர்'...