'கால்'ல பசங்க போடுற செருப்பு...! 'பர்தா' உள்ள ஆணா? பொண்ணா...? 'இதுக்கு பின்னால ஏதோ பெரிய விஷயம் இருக்கு...' - கடைசியில் தெரிய வந்த 'அதிர' வைக்கும் உண்மை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான அன்பழகன் என்பவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்த காரணத்தினாலேயே இவர் தனக்கு திருமணம் ஆனதை யாரிடமும் சொல்லாமல் வந்துள்ளார்.
அன்பழகனுக்கும், வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பிரிவில் வேலை செய்யும் 19 வயது இளம்பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய காதலிக்கு சப்ரைஸ் தர நினைத்து, நேற்று முன்தினம் (19-10-2021) இரவு 10 மணியளவில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் சென்றுள்ளார். தன் காதலி வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் வெகு நேரமாக காத்திருந்ததோடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்துள்ளார்.
வடிவேலு காமெடியில் வருவது போல மண்டை மேலே இருந்த கொண்டையை மறந்து ஆண்கள் உபயோகப்படுத்தும் செருப்பை அணிந்துள்ளார். இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் என்னடா இது என்று நினைத்து பர்தாவில் இருந்த அன்பழகனை, 'யார் நீ ? எந்த ஊர்? எனக் கேட்டு பர்தாவை அவிழ்க்குமாறு கூறியுள்ளனர்.
மாட்டினால் தர்ம அடி நிச்சயம் என நினைத்து கொண்ட அன்பழகன் ஏதும் பதிலளிக்காமல் இருந்துள்ளார் ஆனால், அப்பகுதி மக்கள் திருடன் தான் பர்தாவில் வந்துள்ளான் என நினைத்து அன்பழகன் நினைத்த அதே சரமாரியாக தர்ம அடியை கொடுத்து போலீசாரிடமும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பழகனை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் அவருக்கு திருமணம் ஆன விஷயமும், தன்னுடைய காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வந்த இடத்தில் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்ட விஷயத்தையும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நான் உனக்கு அம்மா மாதிரி இருப்பேன் டா...! மனதில் நின்ற காதலியே 'சித்தியாக' வரும்போது... - ஒரு காதலனுக்கு இப்படி எல்லாம் கூடவா சோதனை வரும்...?
- என்னடா 'ஆணுறை' வாங்காம வந்துருக்க...? 'அதுக்கு ஒரு ஐடியா வச்சுருக்கேன்...' 'யோசிக்காம போட்ட பிளான்...' - 'கொஞ்ச' நேரத்தில் நடந்த விபரீதம்...!
- கடைசியா 'அந்த முகத்த' கண்ணீரோடு பார்த்தது...! 'அன்னைக்கு உட்கார்ந்த மனுஷன்...' '20 வருஷமா' அந்த இடத்த விட்டு 'நகரவே' இல்ல...! - நெஞ்சை 'உருக' வைக்கும் நிகழ்வு...!
- நீண்ட நாள் ‘காதலியை’ கரம்பிடித்த இந்திய ஆல்ரவுண்டர்.. மும்பையில் நடந்த கல்யாணம்.. குவியும் வாழ்த்து..!
- கொரோனாவால் 2 தடவை தள்ளி வைக்கப்பட்ட கல்யாணம்.. நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ‘RCB’ வீரர்.. குவியும் வாழ்த்து..!
- நீண்டகால ‘காதலியை’ கரம்பிடித்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. வைரலாகும் போட்டோ.. குவியும் வாழ்த்து..!
- 'ஒரே நேரத்தில் 2 நிச்சயதார்த்த மோதிரம்'... 'போகிற போக்கில் நகை கடை பெண்ணிடம் உளறிய இளைஞர்'... இறுதியில் காத்திருந்த வேற லெவல் ட்விஸ்ட்!
- பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணியலாமா...? 'பொதுமக்களிடம் 'வாக்கெடுப்பு' நடத்திய நாடு...' - வெளியான ’ஆச்சர்ய’ முடிவுகள்...!
- 'நம்புயா, எங்க அம்மா சத்தியமா நான் ரவுடி தான்'... 'வந்ததுக்கு ஒரு 50 ரூபா கொடு’யா'... நகைக்கடையில் ரவுடிக்கு நடந்த பரிதாபங்கள்!
- தங்க காரில் 1000 மைல் கடந்து.. காதலியை காண வந்த மல்டி மில்லியனர்!.. காரைப் பார்த்ததுமே போலீஸில் பிடித்துக் கொடுத்த காதலி!