'சுதந்திர தின விழாவில்'...முதலமைச்சரின் 'அதிரடி' அறிவிப்பு...'புதுசா பிறக்கப்போகும் 2 மாவட்டங்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாட்டின் 73வது சுதந்திர விழா நடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று காலை சென்னை கோட்டைக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதன் பின்பு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின விழா உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைக் திணிக்கக்கூடாது என்றும், இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.
2 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது. மேலும் ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டம் செயல்படுத்தபட இருப்பதாக கூறிய முதல்வர், இதன் மூலம் காவிரி ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் 16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடப்படும்...! முதலமைச்சர் அறிவிப்பு..!
- தமிழகத்தில் 3 புதிய மாவட்டங்கள்..! சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு..!
- 'இன்னொருத்தரும் சேந்துட்டார்'.. முதல்வர் முன்னிலையில் அதிமுக-வில் அதிரடியாக இணைந்த பிரபல நடிகர்!
- 'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'!
- 'நான் வாய தொறந்தா,உங்க காது சவ்வு கிழிஞ்சிடும்'...முதல்வருக்கு ஏன் இவ்வளவு கோபம்?
- 'முதல்வர் பிரச்சாரத்தில் பரபரப்பு'...எங்கிருந்தோ 'பறந்து வந்த செருப்பு'...அதிர்ச்சியில் தொண்டர்கள்!
- நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தேன்! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
- கொடநாடு வழக்கில் முதல்வரை சம்மந்தப்படுத்தி திட்டம்.. சாணக்யா சேனல் வெளியிட்ட வீடியோ!
- 'இந்தியாவிலேயே'!...'ஏன் அப்படி முதல்வர் சொன்னார்'?...பிரச்சாரத்தில் குஷியான அன்புமணி!
- எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு? அரசியல் பரபரப்பை தொடங்கிய அதிமுக அறிக்கை!