சென்னையைப் பொறுத்தவரையில் மிகவும் வேகமாகவும், அதே நேரம் மலிவான விலையிலும் பயணம் செய்வோருக்கு மின்சார ரெயில்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன. சென்னை கடற்கரை தொடங்கி தாம்பரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், வேளச்சேரி,அரக்கோணம் என பல்வேறு வழித்தடங்களில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தெற்கு ரெயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வேளச்சேரி வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று 18 ரயில்களின் சேவை 6 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுப் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மதியம் 2.10 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சேவையானது, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி செல்லும் ரயில்கள் வேளச்சேரியிலிருந்து கடற்கரை ரயில் நிலையம் செல்லும் ரயில்கள் என இரண்டு வழித்தடத்திலும் ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சின்ன சண்ட இப்படி போய் முடியும்னு நினைக்கல'...'சென்னை பெண் தொழிலதிபரின் தற்கொலை'...அதிர்ச்சி பின்னணி!
- ‘அரசியல் கட்சி பேனர் சரிந்ததில்’.. ‘நிலைதடுமாறி லாரியில் சிக்கிய இளம்பெண்’.. ‘சென்னையில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- 'திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு'.. தனியார் 'கல்லூரி பேருந்தில்' ஏற்பட்ட 'விபத்து'!
- ‘ஒரு மாத குழந்தையுடன் வந்த இளம் தம்பதி’.. ‘ஓடும் ரயிலில் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘சாப்பாடு வேணுமா’ன்னு கேட்டது ஒரு குத்தமா..! சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே கால்டாக்ஸி டிரைவருக்கு நடந்த பயங்கரம்..!
- 'அடக்க' முடியாமல் சிரித்து.. வாயை மூட 'முடியாமல்' அவஸ்தைப்பட்ட பெண்!
- 'மனு கொடுக்க வந்துருக்குமோ?'.. தலைமைச் செயலகத்தையே அலற விட்ட 'நல்ல பாம்பு'.. பதறவைத்த சம்பவம்!
- 'கூவத்தில்' நைட்டியுடன் மிதந்த இளம் பெண்ணின் சடலம்'...கொலையா?...சென்னையில் பரபரப்பு!
- 'தண்ணி பிடிக்க போறப்போ'.. 'கடத்திட்டாங்க'.. '20 வருஷம் கழிச்சு உன்ன பாத்ததே போதும்பா'!
- ‘புதிய வாகன அபராதத் தொகை’... 'தமிழக அரசின் அதிரடி திட்டம்'... 'வெளியான புதிய தகவல்'!