'எங்களுக்கு காதலர் தினம் எல்லாம் தெரியாது'... 'இல்ல கொண்டாட கூடாது'... இளைஞர்கள் செய்த வினோதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் இளைஞர்கள் சிலர் வினோத செயலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் தற்போதே களைக்கட்டத் தொடங்கிவிட்டது. இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களது காதலை வெளிப்படுத்தும் வண்ணம், தங்களுக்கு பிடித்தமானவர்களுக்குப் பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதேகாரணமாகப் பல கடைகளில் காதலர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்கக் காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு தான் நடக்கிறது எனக் கூறி, கோவையில் உள்ள இந்து அமைப்பான பாரத் சேனா சார்பில், காதலர் தினத்தைக் கண்டித்து நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
இதற்காக வீட்டில் வளர்க்கப்பட்ட ஆண் ஜெர்மன் ஷெப்பர்டு நாயும், பொமேரியன் பெண் நாயும் கொண்டு வரப்பட்டன. இரண்டு நாய்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் மங்கல நாண் இரண்டு நாய்களுக்கும் இடையில் வைக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “அக்கா கல்யாணம் முடியுற வரைக்கும் வெயிட் பண்ணுப்பா!”.. இளம் என்ஜினியர் எடுத்த சோக முடிவு!
- 2-வது 'திருமணத்துக்கு' தயாரான மருமகன்... மகளுடன் சேர்ந்து தந்தை செய்த 'விபரீத' காரியம்... அதிர்ச்சியில் 'உறைந்த' ஊர் மக்கள்!
- 'சின்னப்பசங்க' கிண்டலடித்த நியூசி.வீரர்... ஐபிஎல்ல வா 'ராசா' ஒன்ன வச்சு செய்றேன்... கெத்து 'ரிப்ளை' கொடுத்த கேப்டன்!
- ‘தனியாக வீட்டில் இருந்த செவிலியருக்கு’... ‘நிகழ்ந்த பயங்கரம்’... 'மகளிர் நீதிமன்றம் கொடுத்த'... 'அதிகபட்ச தண்டனை'!
- ஒரே ஒரு 'ஸ்மால்' அட்வைஸ் தான்... தலைநகரை மீண்டும் 'தக்கவைத்த' அரவிந்த் கெஜ்ரிவால்!
- 'நாளைக்கு'... 'எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்'... விபரங்கள் உள்ளே!
- 2019ம் ஆண்டுக்கான சிறந்த 'புகைப்படம்'... '48,000' புகைப்படத்திலிருந்து தேர்வு... புகைப்பட ஆர்வலர்களின் 'பார்வைக்கு'...
- 'போலீஸ்' பூத் மேல் கார் மோதி விபத்து... "ஐயோ பாவம்..." "ஆனா அதை செல்ஃபி எடுத்து ட்விட்டர்ல போட்ட பாரு..." "நீங்கதான் தம்பி முக்கியமான ஆளு..."
- ‘10 நாட்களாக’... ‘தனிமையாக்கப்பட்ட வைர இளவரசி’... ‘காப்பாற்ற கோரிய நிலையில்’... ‘இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!
- ‘திடீரென கேட்ட சப்தம்’... ‘மனைவியை காப்பாற்ற ஓடிய கணவர்’... ‘கடைசியில் நடந்தேறிய கொடூரம்’... ‘துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்’!