+1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் +2 மறுவாய்ப்புத் தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு: பள்ளிக்கல்வித் துறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (31.07.2020) வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், 12-ஆம் வகுப்பு மறுவாய்ப்புத் தேர்வுக்கான முடிவுகளும் அதே நாளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்-ஆக அனுப்பப் படும் எனவும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களின் மூலம் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- NIT Trichy-யில் சேருவதற்கு திட்டமிடுகிறீர்களா? JEE Main 2021-க்கு திட்டமிடுங்கள்!
- 'மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள்'... 'தமிழக கல்வித்துறை அதிரடி அறிவிப்பு'... இந்த தேதி முதல் 'மாணவர் சேர்க்கை'!
- ஹை ஜாலியா இருக்கு! காரில் ஏறி 'விளையாடிய' சிறுமிகளுக்கு... திடீரென ஏற்பட்ட துயரத்தால்... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்!
- “பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து!!”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு?”.. தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- தமிழகத்தில் பள்ளிகள் 'எப்போது' திறக்கப்படும்?... கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
- "இந்த வருஷம்... +2 மார்க் எல்லாம் தேவையில்ல... ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்" - ஐஐடி 'நுழைவுத்தேர்வு' குறித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- "என்னடா பாத்துட்டு இருக்க போன்ல"!? "ஒன்னும் இல்ல மா... என்னோட மிஸ்ஸு..." - நிர்வாண படங்களை 'சிறுவனுக்கு' அனுப்பிய டீச்சர்... அதிர்ந்து போன அம்மா!!!
- அரசுப்பள்ளியில் 'முதலிடம்' பெற்ற மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை... 'அதிர்ந்து' போன ஆசிரியர்கள்... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்!
- சாத்தான்குளம்: 9 வயது சிறுமி கொலைக்கான 'காரணம்' என்ன?... 'பிரேத' பரிசோதனை அறிக்கை வெளியானது!
- 'அம்மா எனக்கு ஒண்ணும் ஆகாதுல?'... 'உடைந்து நொறுங்கிய பெற்றோர்'... 'துரத்திய கொடிய வியாதி'... சாதித்து காட்டிய நம்பிக்கை சிறுவன்!