"தமிழகத்திற்குள்ளும் வந்துவிட்டது... வீரியமிக்க கொரோனா வைரஸ்..." - சுகாதரத்துறையின் அறிவிப்பால்... பரபரப்பு!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
மேலும், இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் ஒருவருக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர், "பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!.. டாஸ்மாக் நிர்வாகம் பரபரப்பு தகவல்!!
- 'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா???'... 'இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா???'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!!!'...
- 'தமிழகத்தின் இன்றைய (28-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'முன்மாதிரியா இருந்துச்சு’... ‘மற்ற மாநிலங்களை விட’... ‘தற்போது இந்த மாநிலத்தில் மட்டும்’... ‘கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு’...!!!
- ‘இதுக்கு ஒரு எண்ட்டே கிடையாதா’!.. சீனாவில் ‘மீண்டும்’ வேலையை காட்டிய கொரோனா.. தலைநகரில் அவசரநிலை பிரகடனம்..!
- "அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் நிலைமை"... 'புதிய வகை வைரஸ் அச்சத்திற்கு நடுவே'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள அந்தோனி பாசி!'...
- 'ஓரிரு நாட்களில்... இந்திய மக்களுக்கு விடிவுகாலம்'!!.. புதிய கொரோனாவையும் 'இது' முறியடிக்குமா?.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
- உருமாற்றம் அடைந்த கொரோனா!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் சிலர் மொபைல் ஃபோன் switch off!!.. 151 பேரை தேடும் பணி தீவிரம்!.. பகீர் பின்னணி!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- ‘கொடுத்த முகவரில் யாரும் இல்லை’!.. பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் ‘மாயம்’.. புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் சமயத்தில் நடந்த அதிர்ச்சி..!