'திடீரென கருப்புப்பட்டையுடன் கோசம் போட்ட மாடுபிடி வீரர்கள்'... பரபரப்பான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கருப்புப்பட்டை அணிந்து மாடு பிடி வீரர்கள் கோசம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்குத் துவங்கிய இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 420 வீரர்கள் அவற்றை அடக்கப் பாய்ந்தனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டின்போது திடீரென இரண்டு மாடுபிடி வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் போலீசார் உடனடியாக அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர்.
இதனால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லவ் அங்க தான் ஸ்டார்ட் ஆச்சு...' ஸோ மேரேஜும் 'அந்த எடத்துல' வச்சு தான் நடத்தணும்...! - பெர்மிசன் கேட்டு காதல் ஜோடி மனு...!
- "ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கக் கூடாது!".. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பீட்டா அமைப்பு!.. தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்!!
- தமிழகத்தில் 'ஜல்லிக்கட்டு' போட்டிகள் நடைபெறுமா??... 'தமிழக' அரசு வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு!!!
- "உலகம் பூரா 'கொரோனா' பரவி கெடக்கு",,.. "'ஜல்லிக்கட்டு' நடத்த இது தான் பெஸ்ட் 'ஸ்பாட்'"..,, வைரலாகும் இளைஞரின் அனுமதி 'கடிதம்'!!!
- 'சொல்லி ஒரு நாள் கூட ஆகல' ... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே' ... சர்ச்சையை உருவாக்கிய ஜல்லிக்கட்டு போட்டி
- ‘பிள்ளையப்போல வளர்த்தேன்’!.. கதறியழுத கிராமம்.. புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் நடந்த சோகம்..!
- '100 அடி ஆழம்'... 'கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை!'... 'என்ன நடந்தது?'... 'புதுக்கோட்டையில் பரபரப்பு'...
- 'ஆத்தா, மாரியாத்தா' புயல் வேகத்துல வருதே'...'ஒத்தையில சிக்கிய இளைஞர்'... வைரலாகும் வீடியோ!
- 'சீறிப்பாய்ந்த காளை!'... 'எதிரே குழந்தையுடன் வந்த தாய்!'... 'பொதுமக்கள் அதிர்ச்சி'...
- ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்’... ‘காளையை அழைத்து வந்த’... ‘சிவில் என்ஜீனியருக்கு நேர்ந்த சோகம்’!