'ரொம்ப மன உளைச்சலா இருக்குங்க...' எவ்ளோ ஆசையோட வந்தேன் தெரியுமா...? ஓட்டு போட வந்தவருக்கு 'இப்படியா' நடக்கணும்...! - மனசு உடைஞ்சு போய்ட்டார்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி மாவட்டம், உறையூர் செட்டித்தெருவில் வசிப்பவர் குறத்தெருவில் வசிக்கும் ஹரிஹரன் என்ற இளைஞர் தன்னுடைய ஜனநாயக கடமையான வாக்கு பதிவு செலுத்த வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.
அங்கே உள்ளே சென்று பார்க்கும் போது ஹரிஹரன் என்பவரின் வாக்கு இதற்கு முன்பே பதிவாகி உள்ளதாகவும், அதனால் நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் அங்கிருந்த அங்கிருந்த அதிகாரிகளின் கேட்டுள்ளார். தான் இப்போது வீட்டில் இருந்து வருவதாகவும் என்னுடைய வாக்கு எப்படி ஏற்கனவே பதிவாகி இருக்கிறது, எப்படி சாத்தியம் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் அறிக்கையின் படி, வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றாலும், ஹரிஹரன் விஷயத்தில் பெயர் இருந்தும் வாக்களிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு தான் ஆளாகியிருப்பதாக ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்?.. வீட்டில் இருந்து புறப்படும் முன்... விஜய் எடுத்த அதிரடி முடிவு!!
- 'தனது குடும்பத்தோடு நடந்தே சென்று...' 'வாக்களித்த தமிழக முதல்வர்...' - மொதல்ல 'அந்த விசயத்த' பண்ணிட்டு தான் வாக்களிக்க கிளம்பியுள்ளார்...!
- 'என் கணவர் எங்க போனாருன்னே தெரியல...' 'காணமல் போன சுயேச்சை வேட்பாளர்...' - கடைசியில் அதிரடி திருப்பம்...!
- 'நான் இனிமேல் பிரசாரம் பண்ணலங்க...' 'இவ்ளோ நாள் எனக்கு புரியல...' என்னெல்லாம் பண்றாங்க தெரியுமா...? - மனமுடைந்த திருநங்கை வேட்பாளர்...!
- 'நெஞ்சை சுக்குநூறாக்கிய அப்பாவின் திடீர் மரணம்'... 'என் கல்யாணத்துக்கு அப்பா இருக்கணும்'... 'நெகிழ வைத்த ஆசை மகள்'... ஆனந்த கண்ணீரோடு நடந்த திருமணம்!
- உங்களுக்கு நியாபகம் இருக்கா...? '1989 மார்ச் 25-ல என்ன நடந்துச்சுன்னு...' இப்போ முதல்வரோட அம்மாவையே 'இப்படி' பேசியிருக்காங்க...! - பிரதமர் மோடி கண்டனம்...!
- அதிமுக-வோட 'தேர்தல் அறிக்கைய' தான் மக்கள் விரும்புறாங்க...! 'அவங்க எலெக்சன் வந்தா மட்டும் தான் மக்கள்கிட்ட வராங்க...' - தமிழக முதல்வர் சூறாவளி பரப்புரை...!
- ஒரு மாசம் லீவ் தருவீங்களா...? 'வீட்டு வேலை செஞ்சிட்டு இருந்தவங்களுக்கு கெடச்ச வாய்ப்பு...' - பட்டைய கெளப்பும் பெண்மணி...!
- 'கரண்ட் எப்போ வரும், எப்போ போகும்னே தெரியாது...' 'திமுக ஆட்சியில கம்பெனிங்கலாம் எடத்த காலி பண்ணிட்டே போய்ட்டாங்க...' 'ஆனா இப்போ நிலைமையே வேற...' - முதல்வர் அதிரடி பேச்சு...!
- ‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...’ ‘இந்த பகுதியை’ தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்...! - தமிழக முதல்வர் அறிவிப்பு...!