‘8 மாத கர்ப்பம்’!.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 8 மாத கர்ப்பிணி செவிலியர் 250 கிமீ பயணம் செய்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வினோதினி (25). இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். வினோதினி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு அவரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுத்துள்ளது. இதற்கான ஆணை வினோதினிக்கு அனுப்பட்டுள்ளது.
வேலை ராமநாதபுரத்தில் ஆனால் வினோதினி திருச்சியில் இருந்துள்ளார். ஊரடங்கு உள்ள நேரத்தில் 8 மாத கர்ப்பிணி எப்படி அவ்வளவு தூரம் பயணம் செய்வது என உறவினர்கள் திகைத்துள்ளனர். இந்த தகவல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு சென்றுள்ளது. உடனே அவர் எடுத்த நடவடிக்கையில், மாவட்ட ஆட்சியர் மூலம் வினோதினிக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காரில் சுமார் 250 கிலோமீட்டர் பயணம் செய்து வினோதினி பணியில் சேர்ந்துள்ளார். கர்ப்பமாக உள்ள நேரத்தில் மருத்துவ சேவையாற்ற சென்ற செவிலியரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டவுட் கேட்ட 6-ம் வகுப்பு மாணவி’... ‘வித்தியாசமாக வீட்டுக்கே வந்து’... ‘கணிதப் பாடம் நடத்திய ஆசிரியர்’... 'புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்'!
- 'எனக்கும் 'கொரோனா' வர சான்ஸ் இருக்கு..!, ஆனால்...' 'சிகிச்சை அளிக்க வேண்டியது எங்களோட கடமை...' சீனாவில் இருந்து வந்தவருக்கு சிகிச்சை அளிக்கும் கேரள மாணவி...!
- 'நாங்கள் தகவல்களை மறைத்தோம் என்று சொல்வது வெட்கங்கெட்ட பொய்!'... அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு கடுமையாக கொந்தளித்த சீனா!
- 'ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்'... கடும் 'எச்சரிக்கை' விடுத்த 'அதிபர்'... பிலிப்பைன்ஸில் 'நிலவரம்' என்ன?....
- 'கொரோனா' விவகாரத்தில்... தொடர்ந்து 'மவுனம்' காக்கும் நாடு... 'இறுதியில்' வெளியான ரகசியம்?...
- 'எதுவும் செய்யாமலேயே கங்கை சுத்தமானது...' 'பல ஆயிரம் கோடிகளால் சாதிக்க முடியாததை...' 'கொரோனா 10 நாட்களில் சாதித்தது...'
- '150 கோடி மக்கள் இருக்கும் நாட்டில்... வெறும் 3,318 உயிரிழப்புகள் தானா!?'... 'உண்மையை மறைக்கிறதா சீனா?'... கேள்விகளால் துளைத்தெடுக்கிறது அமெரிக்கா!
- #coronalockdown: ‘பணியாளர்களே இல்லை!’.. ‘ஆனாலும் பணத்தை வைத்துவிட்டு’.. நெகிழ வைத்த பேக்கரி கடையும் மக்களின் மனிதமும்!
- 'இத விட்டா நல்ல சான்ஸ் இல்ல'...'டேப்லெட் போட்டுட்டு தூங்க போன தம்பதி'... காலையில் காத்திருந்த அதிர்ச்சி!
- 'விளக்கேத்துற வேலைய நாங்க பாத்துக்குறோம்' ... 'அதே மாதிரி நீங்களும் இவங்க பேச்ச கேளுங்க' ... பிரதமர் கருத்திற்கு ப. சிதம்பரம் பதில் ட்வீட்!