'இதற்கு' மட்டுமே விதிவிலக்கு... மலைக்கோட்டை நகரத்துக்கு 'கடுமையான' கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு நேரத்தில் மக்கள் விதிமுறைகளை மதிக்காமல் வெளியே சுற்றுவதால் நாள்தோறும் புதிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாநகர காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி இனிமேல் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் 1 கிலோமீட்டர் தூரம் மட்டுமே செல்ல வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மீறி வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
இந்த அறிவிப்பில் இருந்து மருந்து பொருட்கள், மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மீன், இறைச்சி கடைகள் செயல்பட திருச்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு எதிரான 'போரில்' வென்று விட்டோம்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த பிரதமர்... 'கட்டுக்குள்' கொண்டு வந்தது எப்படி?
- ‘ஆசையாக குளிக்கச் சென்ற சிறுமிகள்’... 'தாமரைக் கொடியில் சிக்கி நேர்ந்த துக்கம்'... 'கதறித் துடித்த குடும்பம்'!
- ‘கொரோனா வைரஸ் தான் பர்ஸ்ட்’... ‘இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’... ‘ஐ.நா. கோரிக்கைக்கு தலை அசைத்த நாடு’!
- உலகளவில் 'சரிபாதி' மரணங்கள்... இந்த '3 நாடுகளில்' மட்டும்... கொரோனாவால் '50 ஆயிரம்' பேர் உயிரிழப்பு!
- “ஏய் கொரோனா.. அப்படி ஓரமா போய் விளையாடு!”.. குணமான 99 வயது இரண்டாம் உலகப்போர் வீரர்! வீடியோ!
- 5 'தமிழக' மாவட்டங்கள் உள்பட... 36 மாவட்டங்களில் 'இந்த' பாதிப்பு இருக்கு... 'தீவிர' கண்காணிப்பு தேவை... ஐசிஎம்ஆர் 'எச்சரிக்கை'...
- “ரேஷன் கடைகளில் 19 மளிகை பொருட்கள் ரூ.500க்கு!”.. லிஸ்ட்ல என்னெல்லாம் இருக்கு?
- உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா... பாதிப்பிலிருந்து 'மீண்ட' கையோடு... 'தேர்தலை' தொடங்கிய 'நாடு!'...
- 'உலகம்' முழுவதும் 'ஒரு லட்சம்' பேரை... 'பலி' கொடுத்த பிறகு 'ஞானக் கண்' திறந்து... 'சீனா' வெளியிட்ட முக்கிய 'அறிவிப்பு'...
- ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த’... ‘அடுத்தடுத்து ஊரடங்கை தானாகவே’... ‘நீட்டிக்கும் மாநிலங்கள்’... 'மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்த அரசு'!