நேருக்கு ‘நேர்’ மோதிக்கொண்ட லாரி - கார்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த ‘கோரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன். கோவில்களில் அலங்கார வேலைகள் செய்துவந்த இவர் சென்னையில் ஒரு வேலையை முடித்துவிட்டு தனது குழுவினருடன் கோவைக்கு காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். அவர்களுடைய கார் முசிறி அருகே உள்ள செவலிங்கபுரம் பகுதியில் போய்க்கொண்டிருந்தபோது லாரி ஒன்றின்மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் காரை ஓட்டிய அழகப்பன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுநர் உட்பட 8 பேர் இதில் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அழகப்பன் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
'வெள்ளை சட்டை.. தொப்பி.. சைக்கிள். யாருப்பா இவரு??'.. 'மாஸ் காட்டிய' செயல்.. குவியும் பாராட்டுக்கள்!
தொடர்புடைய செய்திகள்
- 'தூங்கிக்கிட்டு இருந்த பெண்ணுக்கு மூச்சுத்திணறல்'...'சென்னையில் நடந்த கோரம்'...பதறவைக்கும் வீடியோ!
- 'லீவு விட்டுட்டாங்கனு ஜாலியா போன பையன்'...'திடீர்ன்னு கேட்ட அலறல்'...சென்னையில் நடந்த பரிதாபம்!
- மகனுடன் சேர்ந்து தந்தை வெளியிட்ட ‘வைரல்’ வீடியோ... வீட்டுக்கு வெளியே காத்திருந்த வேறலெவல் ‘சர்ப்ரைஸ்’...
- 'அசுர வேகத்தில் வந்து ஓவர் டேக்'...'கட்டுப்படுத்த முடியாத வேகம்'...உறையவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- 'AC-ல பணத்த போடுங்க.. நீங்க OLX ல பாத்த...'.. வடநாட்டு 'வாய்ஸ்க்கு' ஏமார்ந்த தமிழ்நாட்டு இளைஞர்'!
- வாக்களிக்க சென்ற தந்தை, மகன்... பைக் மீது, தனியார் பேருந்து மோதி... நிகழ்ந்த கோர சம்பவம்!
- அசுரவேகத்தில் வந்த கார்... நொடியில் நடந்த விபத்தில் மாட்டி துடித்த நபர்... கொஞ்சமும் யோசிக்காமல் செய்த உதவி!
- ‘100 பயணிகளுடன்’ கிளம்பிய விமானம்... புறப்பட்ட சில நிமிடங்களில் ‘திடீரென’ நடந்த கோர விபத்து... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘13-வது மாடிக்கு சிமெண்ட் எடுத்து சென்ற இளைஞர்’!.. ‘திடீரென உடைந்த பலகை’!.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..!
- விபத்தால் ‘மோதிக்கொண்ட’ ஓட்டுநர்கள்... ‘சமாதானம்’ செய்யச் சென்ற காவலருக்கு... அடுத்த ‘நொடி’ காத்திருந்த பயங்கரம்...