'டிஸ்கவரி சேனல்' பாத்து practice... 'பாகிஸ்தான்'ல மெசேஞ்சர் வழியா தொடர்பு... பகீர் கிளப்பிய 'பெரம்பலூர்' இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்தவர் கவிக்குமார். எம்.எஸ்.சி பட்டதாரியான இவர், அப்பகுதியில் ப்ரவுசிங் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அந்த இளைஞர் நெடுங்கூர், காப்புக்காடு பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். இதுகுறித்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் உடனடியாக கவிக்குமாரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவரிடம் வன விலங்குகள் வேட்டையாடுவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக, பாகிஸ்தானிலுள்ள 'ஹன்டிங் கிளப்' ஒன்றுடன் மெசேஞ்சர் வாயிலாக தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். கவிக்குமாருக்கு வேட்டையாட துணையாக இருந்த அவரது தாயார் மற்றும் ஆசிரியர் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரவுசிங் சென்டர் நடத்தி வந்த கவிக்குமார், மாலை மற்றும் விடுமுறை நாட்களில் காட்டுப்பகுதிக்கு சென்று வன விலங்குகளை எப்படி வேட்டையாடுவது என்றும், அதனை எப்படி சமைப்பது என்பது குறித்தும் யூ டியூபில் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். டிஸ்கவரி சேனல்களில் செய்வதை போன்றே அவரும் செய்து வந்துள்ளார். இத்தோடு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியும் வந்துள்ளார்.
கவிக்குமார் வேட்டையாட பயன்படுத்தும் பொருட்களை வனத்துறையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டிஸ்ப்ளே ரிப்பேர் ஆன செல்போனை வித்து ஏமாத்திருக்க’.. கடுப்பான ‘நண்பர்கள்’.. வாலிபருக்கு நடந்த பயங்கரம்..!
- திருமணம் செய்து வைக்குமாறு... குடிபோதையில் தந்தையின் கையை கடித்த மகன்!.. ஆத்திரமடைந்த தந்தை செய்த கொடூரச் செயல்!.. குடியால் நொறுங்கிய குடும்பம்!
- நகை, பணத்தை 'திருடிட்டாங்க' சார்... தனித்தனியாக போலீஸ் 'கம்ப்ளைண்ட்' கொடுத்த ஜோடி... வெளியான 'திடுக்' தகவல்கள்!
- "இன்ஸ்டாகிராம் ஐடியில் பழக்கமான பெண் செய்த காரியம்!".. மனமுடைந்த 'இளைஞர்' எடுத்த 'விபரீத' முடிவு!
- "அப்பா செல்போன்ல ஆபாசப்படம் பாப்பாரு! அவர் இல்லாதப்போ".. 'திருச்சி' சிறுமிக்கு 'பாலியல் தொல்லை' கொடுத்து 'கொன்ற' சிறுவன் 'பகீர்'!
- ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி’!.. விபரீத முடிவெடுத்த கணவர்.. சிக்கிய உருக்கமான கடிதம்..!
- '2 மாத குழுந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஊசி!'.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்!.. பதபதைக்க வைக்கும் பின்னணி!
- 'எப்பவும் ஒண்ணாவே இருப்போம்ன்னு சொல்வீங்களே'... 'தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்'... நிலைகுலைந்த மொத்த குடும்பம்!
- 'காதலருடன் சேர்ந்து'... ‘16 வயது மகள்’... ‘தாய்க்கு செய்த நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்!
- ‘அம்மாவை கவனிக்க யாருமில்லை’.. 120 கிமீ சைக்கிளை மிதித்த மகன்.. உருகவைத்த ‘தாய்பாசம்’..!