ஒரு பிரியாணி வெறும் 10 பைசா தானா...! அவங்க சொன்னதுல மறைஞ்சு இருந்த ட்விஸ்ட்...' - கடைசியில இப்படி ஆகி போச்சே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு 10 பைசாவிற்கு பிரியாணி வழங்கிய கடையின் முன்பு பொதுமக்கள் குவிந்த சம்பவம் அப்பகுதியில் சிறுது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டின் உலக பிரியாணி தினத்தை கொண்டாடும் வகையில் திருச்சியை சேர்ந்த பிரியாணி கடை ஒன்று 10 பைசாவிற்கு பிரியாணி விற்கப்படும் என்று அறிவித்துள்ளார். மக்களுக்கு பிரியமான பிரியாணி அதுவும் 10 பைசாவிற்கு கிடைக்கும் என்று தெரிந்தால் யாராவது வாங்க மறுப்பார்களா...! ஏராளமான பொதுமக்கள் பிரியாணி கடை முன்பு குவிந்துள்ளனர்.
ஆனால் கடையின் உரிமையாளர் 10 பைசாவுடன் வரும் 100 பேருக்கு மட்டும் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததில் ஆசையாக பிரியாணி சாப்பிட வந்த பலர் ஏமாற்றதோடு திரும்பி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரியாணி சாப்பிட ஆசப்பட்டது ஒரு குத்தமா?!'... 'அநியாயமா 50,000 ரூபாய ஆட்டைய போட்டுடாங்களே!'... ஐ.டி. ஊழியருக்கே இந்த நிலையா?... பக்கா ஆன்லைன் ஃப்ராட்!
- 'தேர்தலில் மக்கள் வைத்த ட்விஸ்ட்'... 'அந்த மக்களுக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்த 'திமுக பிரமுகர்'!
- காராபூந்தியில் மது கலந்து ‘காக்கா வேட்டை’.. ‘காடை பிரியாணி’க்கு காகங்கள் வேட்டையா?.. பீதியை கிளப்பிய தகவல்..!
- ‘ரூ.25 பைசாவுக்கு பிரியாணி பார்சல்’! ‘ஹோட்டலின் அசத்தல் ஆஃபர்’.. அலைமோதிய கூட்டம்..!
- 'நீங்க பிரியாணி பிரியரா'?...'திடீர்ன்னு வந்த சோதனை'... கவலையில் பிரியாணி பிரியர்கள்'!
- 'பிரியாணி' பிரியர்கள் செம ஹாப்பி'...'நிரம்பி வழிந்த கூட்டம்'... கட்டுப்படுத்த வந்த போலீஸ்!
- 'பிரியாணி'க்கு ஆசைப்பட்டு 'ரூ 40 ஆயிரம்' போச்சே'... 'சென்னை 'கல்லூரி மாணவி'க்கு நேர்ந்த சோகம்!