இன்ஜினியரிங் படிச்சிட்டு.. சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்ற 22 வயது இளம் வேட்பாளர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், இன்று (பிப்-22) தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சென்னையை பொறுத்தவரை சுமார் 15 இடங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெற கூடாது என்பதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள நிலவரத்தின் படி திமுக கூட்டணி கட்சிகள் அதிக இடத்தில் வெற்றி பெற்றும், முன்னணியில் உள்ளது. . இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சி வார்டின் முடிவு வெளிவந்துள்ளது.
அதில் வார்டு எண் 5ல், BE பட்டதாரியும், 22 வயது இளம் வேட்பாளருமான சினேகா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: முதல் வெற்றியை பதிவு செய்தது மக்கள் நீதி மய்யம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மூன்றாவதும் பெண் குழந்தையா... கணவன் மனைவி சண்டை... விட்டு கொடுக்காத தாய் பாசம்!
- எமனாய் வந்த நாய்... சாலையில் உருண்ட காவலர்... சாமியாய் காப்பாற்றியது 'இது'தாங்க..!
- 'அம்மா இல்லாம இங்க யாரும் இல்ல...'- 19 வயது மகனுக்காக தாய் செய்த பெரும் தானம்..! குவியும் பாராட்டுகள்
- இந்த விஷயத்துல ‘கோவை’ தான் முதலிடம்.. வெளியான பட்டியல்.. என்ன தெரியுமா..?
- என்ன தாத்தா...! 'ஏடிஎம்' கார்டு 'எக்ஸ்பயரி' ஆனது கூட தெரியாம இருக்கீங்க...! 'சரி நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...' - நூதன மோசடி...!
- 'ரொம்ப மன உளைச்சலா இருக்குங்க...' எவ்ளோ ஆசையோட வந்தேன் தெரியுமா...? ஓட்டு போட வந்தவருக்கு 'இப்படியா' நடக்கணும்...! - மனசு உடைஞ்சு போய்ட்டார்...!
- 'நெஞ்சை சுக்குநூறாக்கிய அப்பாவின் திடீர் மரணம்'... 'என் கல்யாணத்துக்கு அப்பா இருக்கணும்'... 'நெகிழ வைத்த ஆசை மகள்'... ஆனந்த கண்ணீரோடு நடந்த திருமணம்!
- இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் ‘முதலிடம்’ பிடித்த நகரம்.. சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?
- ‘கையில காசு இல்ல வீட்டுக்குபோய் தரேன்’!.. நடுரோட்டில் பேருந்தின் முன் தர்ணா.. பயணிகளை கடுப்பாக்கிய பூ வியாபாரி..!
- ‘திருடப் போன இடத்தில் பெண்ணை ஆபாச வீடியோ!’.. கைதான இடத்தில் நீதிபதிக்கே ‘சவால்!’ - 'யாருயா இவரு?'.. 'ஒரே நாளில் வைரலான ‘ரவுடி!’