‘சீன அதிபர் சென்னை வருகை’ ரயில்கள் சிறிதுநேரம் நிறுத்தப்படுவதாக தகவல்..! விவரம் உள்ளே..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீன அதிபர் சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறுதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தபட்டுள்ளனர்.
இந்நிலையில் சீன அதிபர் சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறுதுநேரம் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் நிறுத்தப்பட்டு அனுப்படும் எனவும், தமிழக அரசு கூறும் நேரத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
#Breaking: 'பிரபல Saxophone இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்'... ‘இசைக் கலைஞர்கள் அதிர்ச்சி’!
தொடர்புடைய செய்திகள்
- ‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’!
- ‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன?’..
- பட்டப்பகலில், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி..! சென்னை ரிச்சி தெருவில் பரபரப்பு..!
- ‘ஒரு எலியைப் பிடிக்க இத்தனை ஆயிரமா?..’ ‘மலைக்க வைக்கும் செலவுக்கணக்கு’..
- ‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘போதையில் இருந்த இளைஞரால்’... ‘6 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னையில் நடந்த சோகம்’!
- திடீரென 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்..! சென்னை மெரினா பீச்சில் பரபரப்பு..!
- ‘பிரிந்து சென்ற மனைவி’... ‘உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்’... 'மகன் எடுத்த விபரீத முடிவு'!
- ‘அம்மானு சொல்லிட்டே கீழ விழுந்தா’.. மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய சித்தியின் பகீர் வாக்குமூலம்..!
- 'கஸ்டமர்டா!'... 'திடீர்னு அடிச்ச ஷாக்'.. லேப்டாப் நிறுவனத்துக்கு யூஸர் வைத்த ஆப்பு.. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!