விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இன்று (03.03.2021) விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 3 சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. காலை 11:30 மணியளவில் சுமார் 6200-க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நாளை காலை 9 மணிக்கு தொடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சட்டமன்ற தேர்தலில் யாரெல்லாம் ‘தபால் ஓட்டு’ செலுத்த முடியும்..? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!
- ‘தமிழ்நாட்டிலேயே இதுதான் பெஸ்ட் டீ’!.. மாஸ்டரை பாராட்டிய ராகுல்காந்தி.. எங்கே தெரியுமா..?
- 'வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு...' - ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர்...!
- தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்..? ஏபிபி நியூஸ், சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு..!
- 'மக்களே உஷார்'... 'கல்யாண செலவு, நகை வாங்க காசு கொண்டு போறீங்களா'?... 'அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்'... எவ்வளவு ரொக்கம் கொண்டு போகலாம்?
- 'தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்'... 'தமிழக தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்'!
- ‘விருப்ப மனு தாக்கல்’!.. உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விரும்பும் ‘தொகுதி’ இதுதான்.. பரபரக்கும் அரசியல் களம்..!
- ‘பரபரக்கும் தேர்தல் களம்’!.. முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதி என்ன..? விருப்ப மனு தாக்கல்..!
- 'பரபரப்பாகும் அரசியல் களம்'... 'பிப்ரவரி 15க்குப் பிறகு தேர்தல் தேதி'?... வெளியான முக்கிய தகவல்!
- '4 வருசமா அலைஞ்சு பாத்தாரு'... 'ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்'... 'நான் யாரை சொல்றேன்னு புரியுதா'... ஆவேசமான முதல்வர்!