"இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்குக் காத்திருக்கும் அரசு வேலை!"... "அப்ளை பண்ணீட்டீங்களா?"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, பொறியாளர் பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது.
இளநிலை உதவியாளர் (கணக்கு), கணக்கீட்டாளர், உதவிப் பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), உதவிப் பொறியாளர் (மெக்கானிக்கல்), உதவிப் பொறியாளர் (சிவில்) முதலிய பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. TANGEDCOவின் இந்த அறிவிப்பில் மொத்தம் 2,400 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.
தேர்வுக்கட்டணத்தைப் பொறுத்தவரை எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ. 500 கட்டணமும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொது பிரிவினர் முதலியோருக்கு ரூ.1,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் தொடங்கும் நாள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி, விண்ணப்பிக்கும் முறை, தகுதித் தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு TANGEDCO இணையதளத்தில் பார்க்கலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மொத்தமாக '15 ஆயிரம்' ஊழியர்கள் ராஜினாமா... அதிர்ந்துபோன 'முன்னணி' வங்கி... என்ன நடக்கிறது?
- புது வருடத்திலும் 'தீராத' சோகம்... 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்?
- 2020-ம் வருஷம் உங்க 'வேலை, தொழில்ல'... என்ன 'மாற்றத்தை' கொண்டு வரப்போகுது?... 12 ராசிக்கான பலன்கள் உள்ளே!
- 'தொடர்ந்து மந்த நிலை'...'ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்'...அதிர்ச்சியில் பணியாளர்கள்!
- அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களை... 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்?... கலக்கத்தில் ஊழியர்கள்!
- '2000' பேரை மொத்தமாக ... வீட்டுக்கு 'அனுப்பும்' பிரபல நிறுவனம்?... கலங்கும் ஊழியர்கள்!
- 'தமிழக' இளைஞர்களை 'குறிவைக்கும்' மோசடிக்கும்பல்... பின்னணியில்... மிகப்பெரிய 'நெட்வொர்க்' இருப்பதாக சந்தேகம்!
- மொத்தமாக '10 ஆயிரம்' பேரை.. பணிநீக்கம் செய்யும் 'பிரபல' நிறுவனம்.. 'கலக்கத்தில்' ஊழியர்கள்!
- ‘9 மணிநேரம் தூங்குனா 1 லட்சம் சம்பளம்’! ‘வேலை இந்தியாவில்தான்’.. பிரபல கம்பெனி அதிரடி அறிவிப்பு..! என்ன ரெடியா..?
- 'அசர வைக்கும் சம்பளம்'...'பரோட்டா மாஸ்டர்களுக்கு தனி பயிற்சி மையம்'...குவியும் பட்டதாரிகள்!