“கன்னித்தீவு எங்க? கன்னிகளை வெச்சே தீவு அமைச்ச நித்தி எங்க?”.. “NO சூடு.. NO சுரணை!”..திருமண வீட்டில் ‘வைரல்’ பேனர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி மாவட்டத்தில் திருமண வீட்டில் நித்யானந்தாவை புகழ்ந்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் பரபரப்பாகியதை அடுத்து அதனை போலீஸார் அகற்றியுள்ளனர்.
மணப்பாறை அருகே நடந்த திருமண விழாவில் நித்யானந்தாவின் படத்தை போட்டு ஒரு பக்கம் மணமக்களின் புகைப்படம் மற்றும் விபரங்களை பதிவிட்டு, வாழ்த்து பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், “பல வருடமா கன்னித்தீவை தேடி அலைகிற சிந்துபாத் எங்க? கன்னிகளை வைத்தே தீவு ரெடி பண்ணின நம்ம நித்தியானந்தா எங்க” என்று எழுதப்பட்டிருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், மணமக்களை நித்யானந்தா வாழ்த்துவது போல், இருக்கும் புகைப்படத்தின் அருகே, “நோ சூடு.. நோ சுரனை” என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது. அதன் கீழே மணமக்களை வாழ்த்தும் நண்பர்களின் புகைப்படங்கள் இருந்துள்ளன. அதற்கு கீழே கைலாசம் செல்ல இருப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருட்டு’ போனுக்காக தொடங்கிய ‘தொடர்’ கொலைகள்.. சரியாக 1 வருடம் காத்திருந்து.. ‘அண்ணன்’ செய்த ‘குலைநடுங்கும்’ சம்பவம்!
- 'பக்கத்துவீட்டு அண்ணா'னு அடிக்கடி அங்க போவான்... 'காணாமல்போன சிறுவன்'... 'கட்டிலுக்கு அடியில் கிடந்த பயங்கரம்'... 'பதறவைக்கும் சம்பவம்!'...
- 'எனக்கும் எனக்கும் கல்யாணம்...' 'இது என்னடா புதுசா இருக்கு...' 'மோதிரம் போட்டதெல்லாம் வேற லெவல்...' - அடுத்தது நடந்தது தான் செம ட்விஸ்ட்...!
- "நிறுத்துங்க!".. சினிமாவை மிஞ்சும் ‘மணமேடை’ ட்விஸ்ட்! போதையில் வந்த காதலன்.. மனம் திறந்த மணப்பெண்!.. எல்லாம் முடிந்து மணமகன் வைத்த பகீர் புகார்!
- 'இந்திய நாடே உங்கள பாராட்டும்...' 'தத்தெடுத்து வளர்த்த தங்கச்சிகளுக்கு...' 'இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த அண்ணன்...' - கண்கலங்க வைக்கும் நிகழ்வு...!
- "அது எப்படி அவரு 'ஹோட்டல்' கட்ட பெர்மிஷன் கேக்கலாம்"??,,. 'நித்தி'க்கு லெட்டர் எழுதியவர் மீது 'புகார்'!!
- "ஒரு வாரத்துல கல்யாணம்'... 'எல்லாமே பாத்து பாத்து செஞ்சோம்'... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே...!” - அண்ணனால், 'அட்வகேட்' செய்த திடுக்கிடும் காரியம்...!
- “இந்த 3 ஊர்க்காரய்ங்களா நீங்க?.. அப்ப உங்களுக்குதான் கைலாசா வருவதற்கு முன்னுரிமை!” - நித்யானந்தாவின் ‘சூப்பர் ஆஃபர்!’
- 'உதவி'ன்னு கேட்டு வந்த லெட்டருக்கு... 'நித்தியானந்தா' சொன்ன ‘அல்டிமேட்’ பதில்!!!
- "போடுற பால் எல்லாம் சிக்ஸர் அடிச்சு தூள் கெளப்புறீங்க"... அப்படியே எங்களுக்கும் ஒரு சான்ஸ் 'குடுத்தீங்க'ன்னா... 'நித்தி'க்கு லெட்டர் போட்ட 'நபர்'!!!